கூற்று (A): மைய நரம்பு மண்டலம் முழுமையும், மூளைத் தண்டு வடத் திரவத்தால் நிரம்பியுள்ளது. காராணம் (R): மூளைத் தண்டு வடத் திரவத்திற்கு இத்தகைய பணிகள் கிடையாது.

A

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

B

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

C

கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

D

கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions