கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சாியான பதிலாக குறிக்கவும். கூற்று : பிட்யூ்ட்டாி சுரப்பி 'தலைமை சுரப்பி' என்று அழைக்கப்படுகிறது. காரணம் : இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது.

A

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சாி. மேலும், காரணம் கூற்றிற்கான சாியான விளக்கமாகும்.

B

(ஆ) கூற்று மற்றும் காரணம் சாி. ஆனால், காரணம் கூற்றிற்கான சாியான விளக்கம் அல்ல.

C

(இ) கூற்று சாி, ஆனால், காரணம் தவறு.

D

(ஈ) கூற்று தவறு, ஆனால், காரணம் சாி.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions