கூற்று மற்றும் காரணம் கூற்று (A) : அறுவை சிகிச்சை முறையில் கருத்தடை செய்வது கருபதித்தலை தடுப்பதாகும். காரணம் (R) : டியூபெக்டமி என்பது கருத்தடை அறுவை சிகிச்சை.

A

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சாி. மேலும், காரணம் கூற்றுக்குச் சாியான விளக்கம்.

B

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சாி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சாியான விளக்கமன்று.

C

(இ) கூற்று சாியானது. ஆனால், காரணம் சாியன்று.

D

(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சாியானது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions