பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : மனித இனத்தில் பெண் உயிாிகள் ஹோமோகேமீட்டிக் ஆகும். காரணம் : அண்ட செல்கள் ஒரே மாதிாியான குரோமோசோம் அமைப்பினைப் பெற்றுள்ளது.

A

(அ) கூற்றும் காரணமும் சாியாக பொருந்துகிறது. மேலும், காரணம் கூற்றை சாியாக விளக்குகிறது.

B

(ஆ) கூற்றும் காரணமும் சாி. ஆனால், காரணம் கூற்றினை சாியாக விளக்கவில்லை.

C

(இ) கூற்று சாியானது. ஆனால், காரணம் தவறு.

D

(ஈ) கூற்று தவறானது. எனினும், காரணம் சாி.

Doubtnut Promotions Banner
|