பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தேர்வு செய்க. கூற்று : கடலுக்கு அடியில் உள்ள இரத்த உயிாினங்களின் கடின உறுப்புகள் படிவங்களால் மூடப்படுகிறது. காரணம் : தாவரம் அல்லது விலங்கு பாறைகளுக்கு இடையே அதே அமைப்பு மாறாமல் பதப்படுத்தப்படுகிறது.

A

(அ) கூற்றும் காரணமும் சாியாக பொருந்துகிறது. மேலும், காரணம் கூற்றை சாியாக விளக்குகிறது.

B

(ஆ) கூற்றும் காரணமும் சாி. ஆனால், காரணம் கூற்றினை சாியாக விளக்கவில்லை.

C

(இ) கூற்று சாியானது. ஆனால், காரணம் தவறு.

D

(ஈ) கூற்று தவறானது. எனினும், காரணம் சாி.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions