கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின்‌ மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் ‌மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கும். காரணம்‌: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்‌.

A

கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு

D

கூற்று தவறானது, எனினும் காரணம் சரி

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின்‌ மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் ‌மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கும். காரணம்‌: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்‌. by Physics experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.

Updated on:21/07/2023