கூற்று: ஊடகத்தின்‌ ஒளிவிலகல்‌ எண்‌ அதிகமாக இருந்தால்‌ (அடர்வுமிகு ஊடகம்‌), அந்த ஊடகத்தில்‌ ஒளியின்‌ திசைவேகம்‌ குறைவாக இருக்கும்‌. காரணம்‌: ஊடகத்தின்‌ ஒளிவிலகல்‌ எண்‌, ஒளியின்‌ திசைவேகத்திற்கு எதிர்த்தகவில்‌ இருக்கும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|