கூற்று: நல்லியல்பு வாயுக்களில்‌ அணுக்களுக்கிடையேயான கவர்ச்சிவிசையின்‌ வலிமை குறைவு. காரணம்: இயல்பு வாயுவை குறைவான அழுத்தம்‌ மற்றும்‌ உயர் வெப்பநிலையில்‌ நல்லியல்பு வாயு எனக் குறிப்பிடலாம்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|