கூற்று: அணுக்கரு இணைவிற்கு உயர் வெப்பநிலை தேவை. காரணம்: அணுக்கரு இணைவில் அணுக்கருக்கள் இணையும் போது ஆற்றலை உமிழ்கிறது.
A
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
B
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.
C
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
D
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
|
Topper's Solved these Questions
Similar Questions
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்தச் சேர்மத்தின் வகை
View Solution(I)இடமாறும் கோணம் theta=(தெரியாத தொலைவு (x)/அடி பகுதி(b)) கோளின் தொலைவு d= ரேடியோ திசைவேகம் =(v_(c))xxஎடுத்துக்கொண்ட (t)d=v+t/2காலம் எந்த கூற்று சரியல்ல
View SolutionThere will be a backward movement போது when the bomb explodes from the gun. Why?
View Solution