கூற்று (A) : ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கார்பன் சேர்மங்கள் பூமியில் காணப்படுகின்றன. காரணம் (R): சங்கிலி தொடராக்கம், நான்கு இணைதிறன் அமைப்பு, பிற தனிமங்களுடன் சேர்ந்து அதிக அளவில் சேர்மங்களை உருவாக்குதல் போன்றவை கார்பனின் தனிச்சிறப்பு.

A

A மற்றும் R சரி. R, A-ஐ விளக்குகிறது.

B

A சரி R தவறு

C

A தவறு R சரி

D

A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions