கழிவுநீக்கம் என்பது __________ ஆகும்.

A

காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உள்ளெடுத்து கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியிடல்

B

உடலிலிருந்து தீமை தரும் கிருமிகளையும் புழுக்களையும் வெளியேற்றல்

C

இரத்தத்தின் வழியாக செரிமானமாக்கப்பட்ட உணவினை உடற்திசுக்களுக்கு கடத்துதல்

D

உடலிலிருந்து உருவான நைட்ரஜன் சார்ந்த கழிவுகளை வெளியேற்றல்

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கழிவுநீக்கம் என்பது __________ ஆகும். by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 9 exams.

Updated on:21/07/2023