கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம். காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.

A

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

B

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

C

கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

D

கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

Doubtnut Promotions Banner
|