ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.

A

ஒளிசார் நீர் பகுப்பு PS I உடன் தொடர்புடையது.

B

PS I மற்றும் PS II ஆகியவை NADPH+H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.

C

PS I-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680s nm ஆகும்.

D

PS II-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.

Doubtnut Promotions Banner
|