கீழ்க்கண்டவற்றுள் "சுழலா ஒளிபாஸ்பரிகரணம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

PSI மற்றும் PS II இரண்டும் பங்கேற்கின்றன.

B

வினை மையமாக P680 செயல்படுகிறது.

C

ஒளிசார் நீர்பகுப்பு நடைபெறுகிறது.

D

பாஸ்பரிகரணம் இரண்டு இடத்தில் மட்டும் நடைபெறுகிறது.

Doubtnut Promotions Banner
|