கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்.

A

(அ) மண்புழுவில் ஒரு இணை ஆண் இனத்துளை உள்ளது.

B

(ஆ) மண்புழுவின் இடப்பெயர்ச்சிக்கு நுண்முட்கள் பயன்படுகின்றன

C

(இ) மண்புழுவின் உடற்சுவாில் வட்டத்தசைகள் மற்றும் நீள்தசைகள் உள்ளன.

D

(ஈ) டிப்ளோசோல் எனப்படுவது மண்புழு குடலின் ஒரு பகுதியாகும்.

Doubtnut Promotions Banner
|