கருவுற்ற கருப்பையில் ஒருமடிய, இருமடிய, மும்மடிய அமைப்புகளின் சரியான வரிசை எது?

A

சினர்ஜிட், கருமுட்டை, முதல்நிலை கருவூண் உட்கரு.

B

சினர்ஜிட், எதிரடிச்செல், துருவ உட்கருக்கள்.

C

எதிரடிச் செல், சினர்ஜிட் , முதல்நிலை கருவூண் உட்கரு.

D

சினர்ஜிட், துருவ உட்கருக்கள், கருமுட்டை.

Doubtnut Promotions Banner
|