A மற்றும்‌ B என்ற மரபணுக்கள்‌ குரோமோசாமின்‌ மீது 10 cM தொலைவில்‌ அமைந்தள்ளது. ஒரு மாற்றுப்பண்புகரு முட்டை AB/ab என்பதோடு ab/ab யை சோதனைக்‌ கலப்பு செய்தால்‌ மொத்த 100 வழித்தோன்றல்களிலும்‌ எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்‌?

A

(அ) 25 AB, 25 ab, 25 Ab, 25 aB

B

(ஆ) 10 AB, 10 ab

C

(இ) 45 AB, 45 ab

D

(ஈ) 45 AB, 45 ab, 5 Ab, 5 aB

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions