கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில்‌ மிகவும்‌ ஏற்புடைய விடையினைத்‌தேர்ந்தெடுத்து குறியீட்டுடன்‌ விடையினையும்‌சேர்த்து எழுதவும்‌ விடையைஎழுதவும்‌. தவறான இணையினை கண்டறிக.

A

இடவறை - சிற்றினங்கள்‌ ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்‌ காணப்படும்‌ மற்றும்‌ வேறெங்கும்‌ காணப்படுவதில்லை

B

மிகு வளங்கள்‌ - மேற்கு தொடர்ச்சிமலை

C

வெளி வாழிடப்‌ பேணுகை - விலங்கினப்‌ பூங்காக்கள்‌

D

கோயில்‌ தோட்டங்கள்‌ - இராஜஸ்தானின்‌ செயின்த்ரி குன்று

Doubtnut Promotions Banner
|