உறுதிக் கூற்று மற்றும் காரண வினாக்கள்: கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சாியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக. உறுதிகூற்று : பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும். காரணம் : பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப்பிாிவு மட்டுமே நடைபெறுகிறது.
(அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சாியானால் 'கா' என்பது 'உ' வின் சாியான விளக்கம் ஆகும்.
(ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சாியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சாியான விளக்கம் இல்லை.
(இ) 'உ' சாியானது ஆனால் 'கா' தவறானது.
(ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.
Topper's Solved these Questions
- உயிரிய பல்வகைத் தன்மை மற்றும் அதன் பாதுகாப்புBOOK - SURA PUBLICATION(TAMIL)CHAPTER - உயிரிய பல்வகைத் தன்மை மற்றும் அதன் பாதுகாப்புEXERCISE - Exercise
27 Videos
- குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பாியம்BOOK - SURA PUBLICATION(TAMIL)CHAPTER - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பாியம்EXERCISE - EXERCISE
100 Videos
Similar Questions
பின்வரும் மண்டலங்களில் அதிகபட்ச பல்வகைத் தன்மை கொண்ட பகுதி எது?
View Solutionஒரு அயல் அறு மடியும் கொண்டிருப்பது.
View SolutionIn ΔABC, with ∠B=90∘, BC=6 cm and AB=8 cm, D is a point on AC such that AD=2 cm and E is the midpoint of AB. Join D to E and extend it to meet at F. Find BF.
View Solutionபின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க?R={x:x ஆனது முழுக்கள்,x∈Z மற்றும் -5≤x<5}
View SolutionWhat are the different storage foods of algae? A. கா. Give.
View Solutionஹேப்ளோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
View Solutionஆக்டினோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
View Solutionகலப்பு புரோட்டோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
View Solutionடிக்டியோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
View Solutionயூஸ்டில் என்பது யாது? எ. கா. தருக.
View Solutionஅடாக்டோஸ்டீல் என்பது யாது? எ. கா. தருக.
View Solution