Class 11 | BIOLOGY |
Chapter | உடலப்புற அமைப்பியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?
வேர்கள் என்பவை
பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா-எதற்கு எடுத்துக்காட்டு.
கீழ்கண்டவற்றில் சாியான கூற்று எது?
தவறான இணையைத் தோ்ந்தெடு
வோின் பகுதிகளைப் படம் வரைந்து பாகம் குறி.
கீழ்கண்டவற்றில் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக. அவிசென்னியா, ட்ராபா
கீழ்கண்டவற்றில் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக. வோ் மொட்டுக்கள், இலை மொட்டுக்கள்
கீழ்கண்டவற்றில் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக. இலைத் தொழில் தண்டு, குறு இலைத் தொழில் தண்டு
வேர் ஏறு கொடிகள் எவ்வாறு தண்டு ஏறு கொடிகளிவிருந்து வேறுபடுகின்றன?
வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.
ஒர் நடு நரம்பமைவுக்கும் பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கூறு.
தண்டின் அடிப்பகுதியிவிருந்து கொத்தாக தோன்றும் சேமிப்பு வேர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இவை அடர்த்தியான, குறிப்பிட்ட வடிவமற்ற வேர்களாகும்.
எதிர் புவி நாட்டமுடைய வேர்களுக்கு எடுத்துக்காட்டு
குர்குமா அமாடா, குர்குமா டொமஸ்டிகா, மரான்டா ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு,
வேர்த்தூவிகள் ஒரு வோில் எப்பகுதியில் காணப்படுகிறது.
கிளை இலை என்பது தாவரத்தின் எப்பகுதியைக் குறிக்கிறது.
உருளைக்கிழங்கில் தண்டு கண்கள் எனப்படுவது யாது?
தாவரத்தின் தண்டு கிளைத்தலை நிா்ணயிப்பது எது?
தாவரங்களில் வரம்புடைய வளர்ச்சிக்கு காரணமானது யாது?
கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது புறத்தோன்றியாகும்?
அங்கை வடிவ இணைப்போக்கு - விாி நரம்பமைவிற்கான எடுத்துக்காட்டு எது?
இரு வடிவ இலை அமைவு பொதுவாக எத்தாவரங்களில் காணப்படுகிறது?
வளைந்த பூனை நகம் போன்று எத்தாவரத்தின் நுனி சிற்றிலைகள் உருமாற்றம் அடைந்துள்ளது?
தண்டை தவிர தாவரத்தின் மற்ற பாகங்களிலிருந்து தோன்றும் மொட்டுகள்-- என்று அழைக்கப்படுகிறது?
கலோட்ராபிஸில் காணப்படும் இலை அடுக்கமைவு
காடெக்ஸ் என்பது ----தாவரமாகும்
மேக்னோலியோஃபைட்கள் என்பது--------தாவரங்களாகும்.
பிஸ்டியா, ஐக்கோர்னியா போன்றத் தாவரங்களின் வேர்களில்-----காணப்படுகிறது
இவை அடர்த்தியான, குறிப்பிட்ட வடிவமற்ற வேர்களாகும்.
லிக்யூல் எனப்படுவது
கீழ்க்கண்டவற்றுள்சரியானகூற்றைக்கண்டறி. I. ஒரு தாவரத்தின் பொது வடிவம் வளாியல்பு எனக் குறிக்கிறது. II. சிறு செடிகள் மென்மையான தண்டு கொண்ட குறைந்த கட்டைத்தன்மை அல்லது கட்டைத் தன்மையற்ற செடியாகும். III. புதர்ச்செடிகள் தரை அருகிலிருந்து தோன்றும் கட்டைத் தன்மையுடைய பல கிளைகளைக் கொண்டுள்ள பல்லாண்டுவாழ் தாவரங்களாகும்.IV. மெலிந்ததண்டுகளைக்கொண்ட,ஆதாரத்தின் மேல்பற்றுருப்புகளைக்கொண்டுவளரும் தாவரங்கள்கொடிகள்.
கீழ்க்கண்டவற்றுள்சரியானகூற்றைக்கண்டறி. I. இருபருவத்தாவரம்தன்வாழ்க்கைச்சுற்றினை இரண்டூபருவங்களில்முடிக்கின்றன. II. ஒருபருவத்தாவரம்பட்டாணி,மக்காச்சோளம், தர்பூசணி,நிலக்கடலை,சூரியகாந்தி,நெல். III. ஒருபல்பருவத்தாவரம்கேரட்,முள்ளங்க், முட்டைகோஸ்,பசலைக்கீரை, IV. பல்பருவத்தாவரங்கள்பலவருடங்கள் வளரக்கூடியவை.
கீழ்க்கண்டவற்றுள்சரியானகூற்றைக்கண்டறி. I. முளைவேரின்நேரடிநீட்சிமுதல்நீலை வேராகிறது. II. முளைவேரின்நேரடிநீட்சிமுதல்நீலை வேராகிறது. III. நிலைத்துதொடர்ந்துவளரும்முதல்நிலைவேர் ஆணிவேர்அமைவு. IV.பக்கவாட்டுவேர்களும்அவற்றின்கிளைகளும் சேர்ந்ததொகுதிஇரண்டாம்நிலைவேர்கள்
கீழ்கண்டவற்றுள் வோின் பண்புகள் பொருத்த வரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்கண்டவற்றுள் இலைக்காம்பு பொருத்தவைரயில் தவறான கூற்றைக் கண்டறி
கீழ்கண்டவற்றுள் கந்தம் பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கூற்று : இலையின் விாிவாக்கப்பட்ட, தட்டையான, பசுமையான பகுதி இலைப்பரப்பு அல்லது இலைத்தாளாகும். காரணம் : இலைப்பரப்பு ஒளிச்சேர்க்கை, வளி பாிமாற்றம், நீராவிப்போக்கு மற்றும் தாவரங்களின் பல வளர்ச்சிதைமாற்ற வினைகளின் இருப்பிடமாக உள்ளது.
கூற்று : கீழ்ப்பகுதியில்அமைந்துள்ள இலைகள்நீண்டஇலைக்காம்பினையும்,மேல் பகுதியில்அமைந்துள்ளஇலைகள்நீளம்குறைந்த இலைக்காம்பினையும்பெற்றுஅமைந்துள்ளன. காரணம் : ஒளிசார்பரவிலைஅமைவில்ஒருஇலை மற்றொருஇலைக்குநிழலைஏற்படூத்தாதவாறும், அனைத்துஇலைகளுக்கும்அதிகபட்சசூரியஒளி கிடைக்கும்விதத்திலும்,ஒன்றின்€மல்ஒன்று தழுவாதவாறுதங்களுக்குள்சரிசெய்துகொள்ள முனைகின்றன.
கீழக்கண்டவற்றுள் சாியான இணையை கண்டறி
கீழக்கண்டவற்றுள் சாியான இணையை கண்டறி
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் “சுவாச வேர்களில் காணப்படாத பண்பு“ பொருத்த வரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “வேர் முனைத்தண்டின் பண்புகள்“ பொருத்த வரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “ இலையின் இரண்டாம் நிலை பணிகள்“ பொருத்த வரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “ பல்பருவத் தாவரம்“ பொருத்த வரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன.
உடலப்புற அமைப்பியல் என்றால் என்ன?
வளாியல்பு என்பது யாது? அதன் வகைகள் யாவை?
சிறு செடிகள் என்பவை யாவை?
சிறு செடிகள் என்பவை யாவை?
புதர் செடிகள் என்பவை யாவை?
கொடிகள் என்பவை யாவை?
வன்கொடிகள் என்பவை யாவை?
ஒரு பருவத் தாவரம் என்பது யாது?
ஒரு காய்ப்புத் தாவரங்கள் என்பவை யாவை?
தாவரங்களின் வேர்கள் எதிலிருந்து உருவாகிறது?
ஆணிவேர் அமைவு என்பது யாது? அதன் வகைகளைக் கூறு?
வேற்றிட வேர் அமைவு என்றால் என்ன?
வேற்றிட வேர்கள் தாவரங்களின் எப்பகுதியிலிருந்து தோன்றுகிறது?
தாவர வேர்களின் முதல்நிலைப் பணிகளைக் கூறு,
தாவரத்தின் தண்டினைத் தோற்றுவிப்பது எது?
மொட்டுகள் என்பது யாது?
மொட்டுகள் எதிவிருந்து தோன்றுகிறது?
மொட்டில் காணப்படுவது யாது?
மொட்டுகள் வளர்ந்து எதனைத் தோற்றுவிக்கிறது?
உச்சி அல்லது நுனி மொட்டுகள் என்பவை யாது?
பக்க அல்லது கக்க மொட்டுகள் என்பவை யாது?
கக்க மேல் மொட்டுகள் என்பவை யாது?
துணை மொட்டுகள் என்பவை யாவை?
வேற்றிட மொட்டுகள் என்பவை யாவை? அதன் வகைகள் யாவை?
தண்டு கிளைத்தல் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
குழல் தண்டு என்பது யாது? எடுத்துகாட்டு தருக
பின்னு கொடி அல்லது தண்டு சுழல் கொடி என்பது யாது?
இலைத் தொழில் தண்டு ஏன் கிளை இலை என அழைக்கப்படுகிறது?
குறு இலைத்தொழில் தண்டு என்பது யாது?
கிழங்குகளில் கண்கள் என்பது எதனைக் குறிக்கிறது?
இலை அதைப்பு என்றால் என்ன?எ.கா தருக.
இலையடிச் செதில்கள் என்பது யாது?'
விக்யூல் என்பது யாது?
இலையடிச் செதிலின் பணி யாது?
நரம்பமைவு என்றால் என்ன?
நரம்புகளில் காணப்படும் திசு யாது?
இலை அடுக்கமைவு என்பது யாது?அதன் முக்கியத்துவம் யாது
அதிகபட்ச சூரியஒளி கிடைக்க தாவரங்கள் தங்களுக்குள் செய்யும் நிலைக்கு என்னபெயர்? அல்லது ஒளிசார் பரவிலை அமைவு என்றால் என்ன?
ஒளிசார் பரவிலை அமைவுக்கு இலைகளில் காணப்படும் தகவமைப்பு யாது?
தனி இலை என்பது யாது?
கூட்டிலை என்பது யாது?
அரும்பிலை மடிப்பு என்பது யாது?
பூவிலைகளின் என்றால் என்ன?
மலாின் துணைபாகங்கள் எவை? அதன் பணி யாது?
மேல்கீழ் வேறுபாடு இலைகள் என்பைவ யாவை? எடுத்துக்காட்டு தருக.
இருபக்க ஒத்த அமைப்புடைய இலைகள் என்பது யாது?
ஒற்றை மைய அல்லது மையப்படுத்திய அடர்ந்த இலைகள் என்பது யாது?
ஹெட்டிரோஃபில்லி அல்லது இருவடிவ இலை அமைவு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக?
EXERCISE questions and complete solutions for chapter உடலப்புற அமைப்பியல் of SURA BIOLOGY (TAMIL) of Class 11