Class 11 | BIOLOGY |
Chapter | திசு மற்றும் திசு தொகுப்பு |
SURA PUBLICATION(TAMIL) | SUBJECTIVE |
Number Of Questions | 94 |
Academic Year | 2023-24 |
ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?
ஸ்கிலிரைகளின் வகைகளை விவரி.
சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.
இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
குறு வினா: திசு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
குறு வினா: ஆக்குத் திசுக்கள் என்பது யாது?
குறு வினா: ஆக்குத்திசுவின் வகைகள் யாவை?
குறு வினா: டெர்மட்டோஜென் என்பது யாது?
குறு வினா: பெரிப்ளம் என்பது யாது?
குறு வினா: பிளிரோம் என்பது யாது?
குறு வினா: கேலிப்ட்ரோஜெனின் பணியாது?
குறு வினா: இடியோபிளாஸ்ட்கள் என்பது யாது?
குறு வினா: இடைவெளி கோலங்கை என்பது யாது?
குறு வினா: அடுக்கு கோலங்கைமா என்பது யாது?
குறு வினா: ஸ்கிலிரங்கைமா என்பது யாது? அதன் வகைகள் யாவை?
குறு வினா: பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள் என்பது யாது? எடுத்துகாட்டு தருக.
குறு வினா: மேக்கிரா ஸ்கிலிரைடுகள் என்பது யாது?
குறு வினா: ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் என்பது யாது?
குறு வினா: ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் என்பது யாது?
குறு வினா: டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் என்பது யாது?
குறு வினா: கூட்டுத் திசுக்கள் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
குறு வினா: கேலோஸ் என்பது யாது?
குறு வினா: பாஸ்ட் நார்கள் என்பது யாது?
குறு வினா: குமிழியறு செல்கள் என்றால் என்ன?
குறு வினா: பிளிஃபெரஸ் அடுக்கு என்றால் என்ன?
குறு வினா: காப்பு செல்களின் வடிவம் யாது?
குறு வினா: துணைச் செல்கள் என்றால் என்ன?
குறு வினா: உட்குழிந்த இலைத்துளை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?
குறு வினா: பல்லடுக்கு (அ) பல வரிசை புறத்தோல் பெற்ற தாவரத்திற்கு எடுத்துகாட்டு தருக.
குறு வினா: டிரைக்கோம் என்றால் என்ன?
குறு வினா: வேர் தூவி என்பது யாது?
குறு வினா: தண்டில் உள்ள சிறுமுட்களில் காண்ப்படாதது எது?
குறு வினா: தளத்திசுத் தொப்பு (அ) அடிப்படை திசுத் தொகுப்பு என்பது யாது?
குறு வினா: இருவித்திலைத் தண்டில் அடிப்படைத்திசுத் தொகுப்பில் காணப்படும் மூன்று பகுதிகள் எவை?
குறு வினா: ஸ்டிலுக்கு வெளிப்புறமாக அமைந்த மற்றும் உட்புறமாக அமைந்த அடிப்படைத் திசுவிற்கு எடுத்துக்காட்டு தருக.
குறு வினா: புறணி எங்கு காணப்படுகிறது?
குறு வினா: தரச அடுக்கு என்பது யாது?
குறு வினா: காஸ்பேரிய பட்டைகள் என்பது யாது?
குறு வினா: காஸ் பேரிய பட்டைகளின் பணி யாது?
குறு வினா: வழிச்செல்கள் என்பது யாது?
குறு வினா: வழிச்செல்களின் பணி யாது?
குறு வினா: பெரிசைக்கின் என்பது யாது? அதன் பணி யாது?
குறு வினா: அல்புமினஸ் செல்கள் என்பது யாது?
குறு வினா: ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றை என்றால் என்ன?
குறு வினா: இலை இடைத்திசு என்றால் என்ன?
குறு வினா: மேல் கீழ் வேறுபாடு கொண்ட இலைகள் என்றால் என்ன?
குறு வினா: இரு சமப்பக்க இலைகள் என்றால் என்ன?
குறு வினா: இலையின் நரம்புகள் எதனால் ஆனது? அதன் பணி யாது?
குறு வினா: வரையறு நீர் வடிதல்
குறு வினா: உவர் நாட்டவுயிரிகள் என்பது யாது?
குறு வினா: சிஸ்டோலித் எந்த தாவரத்தில் காணப்படுகிறது?
சிறு வினா: வேரிதூவி செல்கள் என்றால் என்ன?
சிறு வினா: ஹிஸ்டோஜென் கொள்கைப்படி தண்டின் நுனிப்பகுதியில் காணப்படும் மூன்று அடுக்குகள் யாவை? அதனை விளக்கு.
சிறு வினா: கோண கோலங்கைமா என்பது யாது?
சிறு வினா: நார்கள் மற்றும் ஸ்கிரிரைடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை கூறு.
சிறு வினா: ஸ்கிலிரைடுகள் என்பது யாது?
சிறு வினா: டிரக்கீடுகள் – நார்கள் இவைகளுக்கிடையேயான வேறுபாட்டினை கூறு.
சிறு வினா: ஸ்கிலிரைடுகளின் வகைகள் யாவை?
சிறு வினா: நார்கள் என்பது யாது?
சிறு வினா: சைலம் திசுக்கள் என்பது யாது?
சிறு வினா: புளோயம் என்பது யாது?
சிறு வினா: திசுத்தொகுப்பு என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் தோற்றத்தை எழுது.
சிறு வினா: எளிய நிலைத் திசுக்கள் என்பவை யாவை? அதன் வகைகள் யாவை?
சிறு வினா: புறத்தோலடித் தோல் என்பது யாது?
சிறு வினா: திறந்தவகை வாஸ்குலத் கற்றை என்றால் என்ன?
சிறு வினா: மூடியவகை வாஸ்குலக் கற்றை என்றால் என்ன?
சிறு வினா: ஹாட்ரோசேன்ட்ரிக் வாஸ்குலத் கற்றை என்றால் என்ன?
சிறு வினா: லெப்டோ சென்ட்ரிக் வாஸ்குலக் கற்றை என்றால் என்ன?
சிறு வினா: ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலக் கற்றை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
சிறு வினா: ஒன்றிணைந்த வாஸ்குலக் கற்றைகள் என்றால் என்ன?
சிறு வினா: இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றை என்றால் என்ன? எடுத்துகாட்டு தருக.
சிறு வினா: இலை நீர்ச் சுரப்பிகள் (அ) ஹைடதோடுகள் என்பது யாது?
பெரு வினா: இருவித்திலை தாவர இலையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தினை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
பெரு வினா: ஆக்குத் திசுக்களின் பண்புகளை எழுது.
பெரு வினா: தாவரத்திசுக்களின் வகைகளை அட்டவணைணப்படுத்து.
பெரு வினா: நார்களின் பொருளாதார முக்கியத்துவம் யாது?
பெரு வினா: கோலங்கைமா – ஸ்கிலிரங்கைமா இடையேயான வேறுபாட்டினை கூறுக.
பெரு வினா: பாரன்கைமா செல்களின் பண்புகள் யாவை?
பெரு வினா: சல்லடைச் செல்கள் மற்றும் சல்லடைச் குழாய்கள் இடையேயான வேறுபாடுகளை தருக.
பெரு வினா: ஆக்குத்திசுக்களுக்கும் நிலைத்திசுக்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
பெரு வினா: நார்கள் என்பது யாது? அதன் வகைகளைக் கூறு?
பெரு வினா: திசுத் தொகுப்பின் வகைகள் மற்றும் பண்புகளை அட்டவணைப்படுத்து.
பெரு வினா: புறத்தோல்திசுத் தொகுப்பின் பணிகள் யாவை?
பெரு வினா: வேறுபடுத்துக: இலைத் துளைகள் மற்றும் இவை நீர்ச் சுரப்பிகள்.
பெரு வினா: சைலத்தில் காணப்படும் நான்கு வகை செல்களை விளக்கு.
பெரு வினா: ஃபுளோயத்தில் காணப்படும் நான்கு வகை செல்களை விளக்கு.
பெரு வினா: இருவித்திலைத் (அவரை) தாவர வேரின் முதன் நிலை அமைப்பை படத்துடன் விளக்கு.
பெரு வினா: வேர், தண்டு ஆகியவற்றிற்கு இடையேயான உள்ளமைப்பில் காணப்படும் வேறுபாடுகள் யாவை?
பெரு வினா: ஒருவிதையிலை (புல்) இலையின் உள்ளமைப்பை படத்துடன் விளக்கு.
பெரு வினா: முதன் நிலை வாஸ்குலார் கற்றைக்கும், இரண்டாம் நிலை வாஸ்குலக் வாஸ்குலார் கற்றைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
நிலைத் திசுக்கள், ஆக்குத்திசுக்களிலிருந்து தோன்றுகின்றதா?
கோலங்கை தாவரத்தின் எப்பகுதியில் காணப்படுகிறது? எப்பகுதியில் காணப்படவில்லை?
புறணியை ஸ்டிலிலிருந்து பிரிப்பது எது?
சதுப்புநிலத் தாவரங்கள் உப்புநீரில் வளர இயலுமா? காரணம் கூறு.
SUBJECTIVE questions and complete solutions for chapter திசு மற்றும் திசு தொகுப்பு of SURA BIOLOGY (TAMIL) of Class 11