Class 11 | CHEMISTRY |
Chapter | கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 37 |
Academic Year | 2023-24 |
பென்சைல்கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?
கருக்கவர் திறனின் இறங்கு வரிசை
பின்வருவனவற்றில் எது எலக்ட்ரான் கவர் பொருள் அல்ல?
ஒரு சகப்பிணைப்பின் சீரான ஒரே மாதிரியான பிளவினால் உருவாவது
Hyper Conjucation இவ்வாறும் அழைக்கப்படுகிறது
அதிக +I விளைவினை பெற்றுள்ள தொகுதி எது?
பின்வருவனவற்றுள் மீசோமெரிக் விளைவிற்கு உட்படாத சேர்மம் எது?
-I விளைவினை காட்டுவது
பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?
கூற்று : பொதுவாக ஒரிணைய கார்பன் நேர் அயனியைக் காட்டிலும் மூவிணைய கார்பன் நேர் அயனிகள் எளிதில் உருவாகின்றன காரணம் : கூடுதலாக உள்ள ஆல்கைல் தொகுதியின் பிணைப்பில்லா உடனிசைவு மற்றும் தூண்டல் விளைவானது மூவிணைய கார்பன் நேரயனியை நிலைப்புத் தன்மை பெறச் செய்கிறது.
C-C பிணைப்பின் சீரற்ற பிளவினால் உருவாவது
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் தொகுதியினைக் குறிப்பிடாதது எது?
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?
கார்பன் நேர் அயனியின் வடிவமைப்பு
பின்வரும் கூற்றுகளை கவனி: (i) எலக்ட்ரான் இரட்டை நகரும் திசை ஒரு வளைந்த இருமுனை அம்புக்குறியீட்டால் குறிக்கப்படுகிறது. (ii) இந்த அம்புக்குறி நேர்மின் பகுதியிலிருந்து துவங்கி எந்த அணுவோடு எலக்ட்ரான் இரட்டை இணைக்கப்படுகிறதோ அதில் முடிவடைகிறது இவற்றுள்
வினைக்கு உட்படும் பொருளில் உள்ள பினைப்பின் பிளவானது __________ பொருத்து அமையும் .
கரிம வேதி வினைகளில் C-C பிணைப்பின் சீரான பிளவினால் உருவாவது
கார்பன் நேர் அயனியில், நேர்மின்சுமை கொண்ட கார்பனின் இனக்கலப்பாதல்
பின்வனவற்றுள் எது கார்பன் எதிரயணியின் வடிவம்?
பின்வருவனவற்றுள் கார்பன் நேர் அயனிகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மையின் சரியான வரிசை எது?
பின்வருவனவற்றுள் எது பங்கிடப்படாத எலக்ட்ரான் இரட்டையினைப் பெற்றுள்ள நடுநிலை மூலக்கூறு?
சகப்பிணைப்பில் ஏற்படும் எலக்ட்ரான் நகர்வு விளைவினால் கரிம மூலக்கூறுகளின் பின்வரும் எந்த பண்பு பாதிக்கப்படுகிறது?
பின்வரும் விளைவுகளை கவனி: (i) தூண்டல் விளைவு (I) (ii) உடனிசைவு விளைவு (R) (iii) எலக்ட்ரான் மெரிக் விளைவு (E) (iv) அதி உள்ளடங்காத்தன்மை இவற்றுள், எலக்ட்ரான் நகர்வு விளைவு/விளைவுகள் எது?
பின்வருவனவற்றுள் எது எதிர் மீசாஸரிக் மீஸோமெரிக் விளைவைக் காட்டுகிறது.
ஒரு வேதி வினையில் வினைக்காரணி என்பது
கூற்று (A) : தூண்டல் விளைவில் ஒரு அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எலக்ட்ரான் பரிமாற்றம் செய்யப்படுவதில்லை. காரணம் (R) : ஒரு குறிப்பிட்ட அணு அல்லது தொகுதியானது அது இரணக்கப்பட்டுள்ள கார்பன் அணுவிற்கு எலக்ட்ரான் அடத்தியை தன்னை நோக்கி கவருதல் திறனை தூண்டல் விளைவு குறிப்பிடுகின்றது. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு iv) (A) சரி (R) ஆனால் தவறு.
வினைக்கு உட்படும் பொருளிவிருந்து, வினைவிளை பொருளாக மாற்றமடையும் போது நிகழும் தொடர்ச்சியான எளிய படிகள் அனைத்தின் ஒட்டு மொதத்த தொகுப்பு
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடு.
முனைவற்ற சகப்பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்களில் பிணைப்பு பிளவானது ______________ உருவாக்குகிறது.
பின்வருவனவற்றுள் எது பலபடியாக்கல் வினைகளில் தனி உறுப்பு துவக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன?
பின்வருவனவற்றுள் நேர் மீஸோமெரிக் விளைவை வெளிப்படுத்துவது
ஆல்கைல் தனி உறுப்புகளின் நிலைப்புத் தன்மை வரிசையில் சரியானதைத் தேர்ந்தெடு.
மூவிணைய பியூட்டைல் புராமைடில் உள்ள (-BY பிணைப்பானது. நீராற்பகுத்தலில் ______________ உட்பட்டு மூவிணைய பியூட்டைல் நேர் அயனியைத் தருகிறது.
சீரற்ற பிளப்பிற்கு தேவைப்படும் ஆற்றலைக் காட்டிலும், சீரான பிளப்பு நிகடி தேவைப்படும் ஆற்றல்
பழங்களில் காணப்படும் எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் பின்வரும் எதன் விளைவினை குரைக்கும் தன்மை உடையவை?
பின்வரும் கார்பன் நேர் அயனிகளின் நிலைப்புத்தன்மை வரிசையில் சரியானது எது?
பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு.
Exercise questions and complete solutions for chapter கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் of SURA CHEMISTRY (TAMIL) of Class 11