Class 11 | CHEMISTRY |
Chapter | ஹேலோ அல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 40 |
Academic Year | 2023-24 |
பின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சோ்மம் எது?
பின்வரும் சேர்மங்களை அவற்றின் அடர்த்தியின் ஏறுவாிசையில் அமைக்க. (A) `CCl_4` (B) `CHCl_3` (C) `CH_2Cl_2` (D) `CH_3Cl`
Cl அணுவின் இட அமைவின்னப் பொருத்து `CH_3-CH=CH-CH_2-Cl` சோ்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது?
டை எத்தில் குளோரோ மீத்தேனின் சரியான IUPAC பெயர்
C-X பிணைப்பானது இவற்றில் வலிமையாக உள்ளது.
எத்தில் பார்மேட்டை அதிகளவு RMgX உடன் வினைபடுத்தும் போது பெறப்படுவது
பென்சீன் `FeCl_3`, முன்னிலையில் `Cl_2`, உடன் சூரிய ஒளி இல்லாத நிலையில் வினைபட்டு தருவது
`C_2F_4Cl_2` பெயர் -----------
எத்தலீன் டை குளோரைடை எத்திவிடீன் டை குளோரைடிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுவது எது?
கூற்று: மோனோ ஹோலோ அரீன்களில், எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினை O -மற்றும் P- இடங்களில் நிகழ்கிறது. காரணம்: ஹாலஜன்அணுவானது வளைய கிளர்வு நீக்கி
பின்வரும் வினையைக் கருதுக. `CH_3CH_2CH_2Br+NaCNtoCH_3CH_2CH_2CN+NaBr` இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்
பெட்ரா குளோரோ மீத்தேனிலிருந்து ஃப்ரீயான்-12 பெருமளவில் எவ்வினையின் மூலம் தயாாிக்கப்படுகிறது.
`S_N^1` வினை வழிமுறையில் மிகவும் எளிதாக நீராற் பகுப்படையும் மூலக்கூறு
`S_N^1` வினை மெதுவாக நிகழும் படியில் உருவாக காா்பன் நேர் அயனியானது.
குளோரோ பென்சீனை `HNO_3`ஆல் நைட்ரோ ஏற்றம் அடையச் செய்யும் போது பெருமளவில் உருவாகும் முதன்மை விளைபொருள் `H_2SO_4`
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையில் அதிக வினைபுாிவது எது?
எத்திலிடீன் குளோரைடு நீர்த்த KOH உடன் வினைபடுத்தும் போது பெறப்படுவது?
ராஷ் முறைக்கான மூலப்பொருள்
குளோரோஃபார்ம் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்து தருவது?
சில்வர் புரப்பியோனேட்டை கார்பன் பெட்ரா குளோரைடில் உள்ள புரோமினுடன் வினைப்படுத்த பெறப்படுவது
கூற்று(A) , கார்பன்-ஹாலஜன் பிணைப்பானது முனைவுத் தன்மை கொண்டுள்ளது. காரணம் (R) : ஹாலஜனானது கார்பனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடையது.
HCl உடன் வினைபுாிய, ஆல்கஹால் மற்றும் எச்சேர்மத்திற்கு `ZnCl_2` தேவையில்லை.
ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுது, பயன்படும் சிறந்த வினைப்பான்
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
ஒலிஃபின் சேர்மங்களில், மார்கோனிகாவ் சேர்ப்பு HCl வினையில் முக்கியமில்லாதவை
அல்கைல் ஹாலைடு `S_N^1`, வினைகளில் பாதிக்கப்படாதது.
பின்வருவனவற்றுள் தவறானதைத் தோ்ந்தெடு.
ஹோலோ அமிலங்கள் ஆல்கஹாலுடன் புாியும் வினையின் வேகத்தின் வாிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உலோக புளூரைடுகளுடன் குளோரோ அல்லது புரோமா அல்கேன்களை வெப்பப்படுத்தும் போது புளுரே அல்கேன்கள் உருவாகின்றன. இவ்வினை
ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுாிந்து தருவது
கூற்று (A) : சாண்ட்மேயா் வினை அல்லது காட்டர்மான் வினையைப் பயன்படுத்தி பென்சீன் டையசோனியம் குளோரைடிலிருந்து குளோரோ பென்சீன் தயாாிக்கலாம். காரணம் (R) : பென்சீன் டையசோனியம் குளோரைடின் நீரிய கரைசலை `CH_2Cl_2 //HCl` உடன் வெப்பப்படுத்தும் போது குளோரோ பென்சீன் உருவாகிறது.
அதிக அளவு ஹேலோ ஆல்கேன்களை அமோனியாவுடன் வினைப்பட்டு தருவது
பின்வருவனவற்றுள் எது காயங்களுக்கு புரை தடுப்பானாகப் பயன்படுவது
எத்திலிடின் டை குளோரைடு ஜிங்க் தூளுடன் வினைபட்டு தருவது
குளோரோ பிக்ரின் தயாரிப்பதற்கு, நைட்ரிக்அமிலம் -------------- உடன் சோ்க்கப்படுகிறது.
`S_N^2` வினைவழிமுறையை பற்றிய தவறான தகவலைத் தோ்ந்தெடு.
பென்சீனை குளோரினேற்றம் செய்யும் வினையில் `FeCl_3` ல் இருந்து வெளிப்படுவது
உலர் அலுமினியம் குளோரைடு முன்னிலையில் பென்சீன் மீத்தைல் குளோரைடுடன் வினைப்பட்டு கிடைப்பது
கூற்று(A): தூய ஹேலோ ஆல்கேன்கள் நிறமற்றவை. காரணம்(R): ஒளியின் முன்னிலையில் புரோமோ மற்றும் அயோடோ அல்கேன்கள் நிறமுடையவை.
கார்பன் டெட்ரா குளோரைடு பற்றி கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
EXERCISE questions and complete solutions for chapter ஹேலோ அல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் of SURA CHEMISTRY (TAMIL) of Class 11