பின்வருவனவற்றுள் தவறானதைத் தோ்ந்தெடு.

A

(அ) ஆல்கேன்கள் ஹாலஜனுடன் (Cl2) uv ஒளி முன்னிலையில் வினைப்பட்டு ஹேலோ ஆல்கேன்களைத் தருகிறது.

B

(ஆ) இவ்வினை எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினையாகும்

C

(இ) இவ்வினையில் பதிவிடப்பட்ட பல ஹேலோ ஆல்கேன்கள் உருவாகின்றன.

D

(ஈ) மேற்கண்ட அனைத்தும் சாி.

Doubtnut Promotions Banner
|