Class 11 | MATHS |
Chapter | வெக்டர் இயற்கணிதம் - I |
SURA PUBLICATION(TAMIL) | EXAMPLE |
Number Of Questions | 32 |
Academic Year | 2023-24 |
`vecAB+vecBC+vecDA+vecCD` என்பது
`veca+2vecb` மற்றும் `3veca+mvecb` ஆகியவை இணை எனில், m-ன் மதிப்பு
`hati+hatj-hatk` மற்றும் `hati-2hatj+hatk` ஆகிய வெக்டர்களின் கூடுதலுக்கு இணையாக உள்ள அலகு வெக்டர்
ஒரு வெக்டர் `vecOP` ஆனது x மற்றும் y அச்சுகளின் மிகைத் திசையில் முறையே `60^@` மற்றும் `45^@`-ஐ ஏற்படுத்துகின்றது. `vecOP` ஆனது z-அச்சுடன் ஏற்படுத்தும் கோணம்
`vecBA=3hati+2hatj+k` மற்றும் B-ன் நிலை வெக்டர் `veci+3hatj-hatk` எனில், A-ன் நிலைவெக்டர்.
ஒரு வெக்டர் ஆய அச்சுகளுடன் சமகோணத்தை ஏற்படுத்தினால் அக்கோணம்
`veca-vecb,vecb-vecc,vecc-veca` ஆகிய வெக்டர்கள்
ABCD ஓர் இணைகரம் எனில், `vecAB+vecAD+vecCB+vecCD` என்பது
`veca` மற்றும் `vecb`-ஐ அடுத்தடுத்த பக்கங்களாக கொண்ட இணைகரம் ABCD-ன் ஒரு மூலைவிட்டம் `veca+vecb` எனில் மற்றொரு மூலைவிட்டம் `vecBD` ஆனது.
A, B-ன் நிலை வெக்டர்கள் `veca,vecb` எனில், கீழ்க்காணும் நிலை வெக்டா்களில் எந்த நிலை வெக்டாின் புள்ளி A, B என்ற கோட்டின் மீது அமையும்.
`veca,vecb,vecc` ஆகியவை ஒரே கோட்டிலமைந்த மூன்று புள்ளிகளின் நிலைவெக்டர்கள் எனில் கீழ்க்காண்பைவகளுள் எது சாியானது?
P என்ற புள்ளியின் நிலை வெக்டர் `vecr=frac{9veca+7vecb}{16}`என்க. P ஆனது `veca` மற்றும் `vecb`-ஐ நிலை வெக்டர்களாகக் கொண்ட புள்ளிகளை இணைக்கும் கோட்டைப் பிாிக்கும் விகிதம்
`lambdahati+2lambdahatj+2lambdahatk` என்பது ஓரலகு வெக்டர் எனில், `lambda`-ன் மதிப்பு
ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப்புள்ளிகளின் நிலை வெக்டர்கள் `3hati+4hatj-4hatk` மற்றும் `2hati+3hatj+4hatk` மையக்கோடு சந்தியின் நிலை வெக்டர் `hati+2hatj+3hatk` எனில், மூன்றாவது முனைப் புள்ளியின் நிலை வெக்டர்.
`|veca+vecb|=60,|veca-vecb|=40` மற்றும் `|vecb|=46`, எனில், `|veca|`-ன் மதிப்பு
`veca` மற்றும் `vecb` ஒரே எண்ணளவைக் கொண்டுள்ளது. இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் `60^@` மற்றும் இவற்றின் திசையிலப் பெருக்கம் `1/2` எனில் `|veca|`-ன் மதிப்பு
`veca=(sintheta)hati+(costheta)hatj` மற்றும் `vecb=hati-sqrt3hatj+2hatk` ஆகியவை செங்குத்தாக அமைந்து `thetain(0,pi/2) எனில், `theta`-ன் மதிப்பு
`|veca|=13, |vecb|=5` மற்றும் `veca.vecb=60^@` எனில், `|vecatimesvecb|` ன் மதிப்பு
`veca` மற்றும் `vecb`-க்கு இடைப்பட்ட கோணம் `120^@.|veca|=1, |vecb|=2` எனில், `[(veca+3vecb)xx(3veca-vecb)]^2`-ன் மதிப்பு
`veca` மற்றும் `vecb` ஆகியவற்றின் எண்ணளவு 2, மேலும் இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் `60^@`, எனில், `veca` மற்றும் `veca+vecb`-க்கு இடைப்பட்ட கோணம்.
`hati+3hatj+lambdahatk`-ன் மீது `5hati-hatj-3hatk`-ன் வீழலும் `5hati-hatj-3hatk`-ன் மீது `hati+3hatj+lambdahatk` வீழலும் சமம் எனில், `lambda`-ன் மதிப்பு?
`hati+5hatj-7hatk` என்ற வெக்டாின் ஆரம்ப மற்றும் இறுதிப் புள்ளிகள் (1, 2, 3) மற்றும் (2,-3lambda,-3) எனில், `lambda`-ன் மதிப்பு
`10hati+3hatj,12hati-5hatj` மற்றும் `ahati+11hatj` ஆகிய நிலை வெக்டர்களின் புள்ளிகள் ஒரே கோட்டில் அமைத்தால் 'a'-ன் மதிப்பு
`veca=hati+hatj+hatk,vecb=2hati+xhatj+hatk,vecc=hati-hatj+4hatk` மற்றும் `veca(vecbxxvecc)=70` எனில், x-ன் மதிப்பு
`veca=hati+2hatj+2hatk,|vecb|=5` மேலும் `veca` மற்றும் `vecb`-க்கு இடைப்பட்ட கோணம் `pi/6` எனில், இவ்விரு வெக்டர்களை அடுத்தடுத்த பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு
`m(2veci+vecj-veck)` என்பது ஒரு அலகு வெக்டர் எனில் m -ன் மதிப்ப காண்க.
பொருத்துக.
கூற்று (A) : ABCD ஒரு இணைகரம் எனில், `vecAB+vecAD+vecCB+vecCD` பூஜ்ஜியத்திற்கு சமம்
. காரணம் (R) : `vecAB`மற்றும் `vecCD` எண்ணளவில் சமம் மற்றும் எதிரெதிா் திசைகளை கொண்டுள்ளன. `vecAD` மற்றும் `vecCB` எண்ணளவில் சமம் மற்றும் எதிரெதிா் திசைகளை கொண்டுள்ளன.
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்க.
கூற்று (A) : மூன்று ஒரு கோடமைவு புள்ளிகளின் நிலை வெக்டர்கள் `veca,vecb,vecc` எனில், `2veca=vecb+vecc` காரணம் (R) : ஒரு கோடமைவு புள்ளிகள் ஒரே திசையை பெற்றிருக்கும்.
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்க.
`veca=2hati+hatj-2hatk, vecb=hati+hatj` என்க. `vecc` என்பதும் `veca.vecc=|vecc|,|vecc-veca|=2sqrt2` என்னுமாறு அமைகிறது. `vecaxxvecb` மற்றும் `vecc`-க்கு இடைப்பட்ட கோணம் `30^@` எனில், `|(vecaxxvecb)xxvecc|`-ன் மதிப்புக் காண்க.
EXAMPLE questions and complete solutions for chapter வெக்டர் இயற்கணிதம் - I of SURA MATHS (TAMIL) of Class 11