Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter ஈர்ப்பியல் of Class 11 book with complete answers and questions

Class 11PHYSICS
Chapterஈர்ப்பியல்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions66
Academic Year2023-24
  1. கோளின்‌ நிலை வெக்டரும்‌ கோண உந்தமும்‌ ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது


    View Solution
  2. திடீரென புவி மற்றும்‌ சூரியனின்‌ நிறைகள்‌ இருமடங்காக மாறினால்‌, அவைகளுக்கிடையயான ஈர்ப்பியல்‌ விசை


    View Solution
  3. சூரியனை ஒரு கோள்‌ நீள்வட்டப்‌ பாதையில்‌ சுற்றி வருகிறது. கோளின்‌ அண்மை தொலைவு (`r_1`) மற்றும்‌ சேய்மைத்‌ தொலைவு (`r_2`) களில்‌ திசைவேகங்கள்‌ முறையே `nu_1` மற்றும்‌ `nu_2` எனில்‌‌ `farc{nu_1}{nu_2}`=


    View Solution
  4. புவியினை வட்டப்பாதையில்‌ சுற்றி வரும்‌ துணைக்கோளின்‌ சுற்றுக்காலம்‌ எதனை சார்ந்தது அல்ல?


    View Solution
  5. புவிக்கும்‌ சூரியனுக்கும்‌ இடைய உள்ள தொலைவு இருமடங்கானால்‌, ஒராண்டடு என்பது எத்தனை நாட்கள்‌


    View Solution
  6. கெப்ளரின்‌ இரண்டாம்‌ விதிப்படி சூரியனையும்‌ கோளையும்‌ இணைக்கும்‌ ஆர வெக்டர்‌ சமகால அளவில்‌ சமபரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்விதியானது ____ மாறா விதிப்படி அமைந்துள்ளது.


    View Solution
  7. புவியினைய்‌ பொறுத்து நிலவின்‌ ஈர்ப்புநிலை ஆற்றல்‌


    View Solution
  8. புவியின்‌ மீது சூரியனின்‌ ஈர்ப்பியல்‌ விசை செய்யும்‌ வேலை


    View Solution
  9. புவியின் நிறையும்‌ ஆரமும்‌ இருமடங்கானால்‌ ஈர்ப்பின் முடுக்கும் g


    View Solution
  10. புவியினால்‌ உணரப்படும்‌ சூரியனின்‌ ஈர்ப்பு புலத்தின்‌ எண்மதிப்பு


    View Solution
  11. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர்‌ சென்றால், அவர் எடையானது


    View Solution
  12. சுருள்வில்‌ தராசு ஒன்றுடன்‌ 10 kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில்‌ தராசு மின்‌உயர்த்தி ஒன்றின்‌ கூரையின்‌ . பொருத்தய்பட்டுள்ளது. மின்‌ உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும்‌ அளவீடு.


    View Solution
  13. ஈர்ப்பின்‌ முடுக்கத்தின்‌ மதிப்பு அதன்‌ தற்போதைய மதிப்பினைப்‌ போல நான்கு மடங்காக மாறினால்‌,விடுபடு வேகம்


    View Solution
  14. புவியினைச்‌ சுற்றும்‌ துணைக்கோளின்‌ இயக்க ஆற்றல்‌


    View Solution
  15. கீழ்க்கண்ட அளவைகளில்‌ எவை மாறிலி?


    View Solution
  16. ஓராண்டு காலத்தில்‌ புவியின்‌ மீது சூரியன்‌ செய்த வேலையின்‌ அளவு


    View Solution
  17. குறிப்பிட்ட கால அளவில்‌ சூரியன்‌ புவி மீது செய்த வேலையின்‌ அளவு எவ்வாறு இருக்கும்‌?


    View Solution
  18. கெப்ளரின்‌ இரண்டாம்‌ விதியில்‌ முடுக்கம்‌ சார்ந்து ஒரு கோளின்‌ ஆரவெக்டர்‌ சம கால இடைவெளிகளில்‌ சமபரப்பினை கடந்து செல்கிறது எனில் பின்வருவனவற்றில்‌ விதியின்‌ மாறாவிளைவு


    View Solution
  19. ஒரு துணைக்கோள்‌ ஆனது ஆரம்‌ R கொண்டவட்டச்‌ சுற்றுப் பாதையில்‌ பூமியைச்‌ சுற்றி செல்லுமாறு ஏற்ப்படுகிறது. மற்றொரு துணைக்கோள்‌ ஆரம்‌ 4Rகொண்ட வட்டப்‌ பாதையில்‌ ஏற்ப்படுகிறது எனில்‌ அதன்‌ சுற்றுக்‌ காலங்களின்‌ விகிதம்‌


    View Solution
  20. ஒத்த நிறை 'm' கொண்ட இரு துகள்கள்‌ R ஆரம்‌ கொண்ட ஒரு வட்டபிப்பாதையில்‌ பரிமாற்று புவிஈர்ப்பு செயலினால்‌சுற்றுகிறது. ஒவ்வொரு துகளின்‌ வேகம்


    View Solution
  21. ஒரு பொருளானது புவியிவிருந்து மின்‌ நீட்டிப்பாக (projected) அடையும்‌ உயரம்‌ புவியின்‌ ஆரத்திற்கு சமமாக உள்ளது. ஈர்ப்பு விசையினால்‌ உண்டான பெரும ஆற்றல்‌ புவியை அடைவதற்கு முன்னால்‌


    View Solution
  22. ஒரு ராக்கெட்‌ பூமியிலிருந்து ஏவப்படும்போது அதன்‌ நீட்சி நிலையில்‌ பூமிக்கும்‌, சந்திரனுக்கும்‌ இடையேயான அதன்‌ தொலைவு `r_1` புவியின்‌ நிறை 8 மடங்கு சந்திரனின்‌ நிறையையுடையது. ராக்கெட்‌ மீதான ஈர்ப்பு விசைசுழி எனில்‌ சந்திரனிலிருந்து


    View Solution
  23. ஒரு பொருளின்‌ நிறை 500g மேல்நோக்கி திசைவேகத்துடன்‌ சுற்றுகிறது. 20s க்கு பிறகு புவிப்பரப்பை திரும்ம அடைகிறது. எனில்‌ அக்கோளில்‌ பொருளின்‌ மீதான எடை


    View Solution
  24. ஒரு பொருளின்‌ m நிறை புவியின்‌ பரப்பிலிருந்து விழும்போது அதன்‌ உயரம்‌ ஆரத்தின்‌ (R) இருமடங்குக்குச்‌ சமமாகும்‌. எனில்‌ நிலை ஆற்றலின்‌ மாற்றம்‌


    View Solution
  25. 2kg நிறையுள்ள மூன்று பொருள்கள்‌ ஆதிப்புள்ளியிவிருந்து 1m, 2m, 4m தொலைவில்‌ x அச்சில்‌ அமைந்துள்ளன.பிரிக்கப்பட்ட இவ்வமைப்பின்‌ மூலப்‌ புள்ளியைப்‌ பொருத்து ஈர்ப்புத்‌ தன்னிலை ஆற்றல்‌


    View Solution
  26. ஒரு பொருளின்‌ விடுபடு திசைவேகம்‌ சார்ந்துள்ள நிறை


    View Solution
  27. பூமியின்‌ மையத்தில்‌ ஒரு பொருளின்‌ எடை


    View Solution
  28. இரண்டு கோள்களின்‌ ஆரங்களின்‌ விகிதம்‌ k. ஈர்ப்பு முடுக்கங்களுக்கான விகிதம்‌ s. இதன்‌ விடுபட வேகத்திற்கான விகிதம்


    View Solution
  29. புவியின்‌ ஆரம்‌ 1 சதவீதம்‌ சுருங்குமானால்‌ அதன்‌ மீதான புவியீர்ப்பு முடுக்கம்‌ (நிறையில்‌ மாற்றம்‌ இல்லை)


    View Solution
  30. புவியின்‌ மையப்‌ பகுதியிலிருந்து துருவப்‌ பகுதிக்கு நகரும்போது ஈர்ப்பு முடுக்கத்தின்‌ மதிப்பு


    View Solution
  31. சந்திரனில்‌ ஒரு அணுகுண்டு வெடிக்கச்‌ செய்யப்படுகிறது. அதன்‌ ஒலியானது புவியை அடைய எடுத்துக்‌ கொள்ளும்‌ காலம்‌.


    View Solution
  32. நடக்கும்போது ஒரு நபரின்‌ தோள்பட்டையை ஆட்டுவது


    View Solution
  33. புவிப்‌ பரப்பின்‌ எந்த ஆழத்தில்‌ gன்‌ மதிப்பு உயரம்‌ 5kmக்கு சமம்‌?


    View Solution
  34. ஒரு துணைக்கோளில்‌ வைக்கப்பட்டள்ள ஒரு சுருள்வில்லிருந்து ஒருபொருள்‌ தொங்கவிடப்பட்டுள்ளது. அது சுற்றுப்‌ பாதையின்‌ ஆரம்‌ Rல்‌ செல்லும்போதுசுருள்வில்லின்‌ அளவீடு `w_1` மற்றும்‌ சுற்றுப்பாதையின்‌ ஆரம் ‌2R ஆக உள்ளபோது அளவீடு `w_2`


    View Solution
  35. ஒரு சீரான மெல்லிய கம்பியின்‌ `m_1` நிறை நீளம்‌ l தரை மட்டத்தில்‌ அதன்‌ கீழ்‌ முனை இருக்குமாறு செங்குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. அதை கீழே விழச்‌ செய்யும்யாது அதன்‌ மேல்‌ முனை எத்திசைவேகத்துடன்‌ தாக்கும்‌?


    View Solution
  36. ஈர்ப்பு விசை பின்வருவனவற்றில்‌ எதற்கு தேவைப்படுகிறது?


    View Solution
  37. சூரியனிலிருந்து புவியின்‌ மிகப்பெரிய மற்றும்‌ மிகச்சிறிய தொலைவுகள்‌ `r_1,r_2`. சூரியனிலிருந்து வரையப்பட்ட நெட்டச்சுக்குக்‌ குத்தாக உள்ளபோது சூரியனிலிருந்து அதன்‌ தொலைவு


    View Solution
  38. இரட்டை நட்சத்திர அமைப்பில்‌ இரு விண்மீன்கள்‌ A மற்றும்‌ Bயின்‌ சுற்றுக்காலங்கள்‌ மற்றும்‌ , ஆரங்கள்‌ `R_A` மற்றும் `R_B`‌, நிறைகள்‌ `M_A,M_B` எனில்‌ .


    View Solution
  39. புவியின்‌ ஆரம்‌ 6400 km மற்றும்‌ செவ்வாயின்‌ ஆரம்‌ 3200 km. புவியின்‌ நிறையானது செவ்வாயின்‌ நிறையைப்‌ போல்‌ 10 மடங்கு. ஒரு பொருளின்‌ எடை 200 N பூமியின்‌ பரப்பில்‌ உள்ளபோது, செவ்வாயின்‌ பரப்பின்‌ மீது.


    View Solution
  40. ஒரு ஏவுகணை விடுபாடுவேகத்தை விட குறைவான திசை வேகத்துடன்‌ ஏவப்படுகிறது. அதன்‌ நிலை ஆற்றல்‌, இயக்க ஆற்றவின்‌ கூட்டுத்‌தொகை.


    View Solution
  41. கெப்ளரின்‌ 2 ம்‌ விதிப்படி கோளின்‌ ஆரவெக்டர்‌ சமகால அளவில்‌ சம அளவு பரப்புகளை கடந்து செல்கிறது.


    View Solution
  42. புவிபரப்பின்‌ மீது புவி ஈர்ப்பு முடுக்கம்‌ 'g' , m நிறையுள்ள ஒரு பொருளை புவிப்பரப்பிலிருந்து R உயரத்திற்கு உயர்த்த செய்யப்பட்ட வேலை [உயரம்‌ R புவியின்‌ ஆரத்துக்கு சமம்‌]


    View Solution
  43. ஒரு துணைக்கோள்‌ புவியின்‌ பரப்பிற்கு அருகில்‌ சுற்றுப்‌ பாதையில்‌ உள்ளது. துணைக்‌ கோளிவிருந்து எறியப்படவவேண்டிய ஒரு துகள்‌ புவியிரிருந்து விடுபடுகிறது. புவியிலிருந்து விடுபடு வேகம்‌ `V_e`, எனில்‌ துணைக்‌ கோளைய்‌ பொருத்து அதன்‌ வேகம்‌


    View Solution
  44. கோண இயக்கத்தில்‌ பின்வருவனவற்றுள்‌ மாறாதது சூரியனிலிருந்து பார்ப்பது போல்‌ -நீள்வட்டப்‌ சுற்றுப்பாதை எனக்‌ கொள்


    View Solution
  45. புவிஈர்ப்பு விசை ஒரு ____ விசை


    View Solution
  46. _____ அதிகரிக்கும்‌ போது புவிஈர்ப்பு விசையினால்‌ ஏற்படும்‌ முடுக்கம்‌ குறையும்‌


    View Solution
  47. துணைக்கோளின்‌ ஆற்றல்‌


    View Solution
  48. ஈர்ப்பு நிலை ஆற்றல்‌ ஒரு ____ அளவு


    View Solution
  49. நிறை 'm' லிருந்து r தொலைவில்‌ உள்ள புள்ளியில்‌ ஈர்ப்புப்புலச்‌ செறிவு `vecE` என்பது ஒரலகு நிறையினால் உணரப்படும்‌ ஈர்ப்பு விசை எனில்‌ `vecE`=


    View Solution
  50. விடுபடுவேகம்‌ ஒரு பொருளின்‌ நிறையை


    View Solution
  51. ________ சூரியமையக்‌ கொள்கையினை முன்‌ மொழிந்தார்‌.


    View Solution
  52. புவியின்‌ சுழற்சியின்‌ காரணமாக புவிஈர்ப்பு முடுக்கம் ______ல்‌ பெருமமாக இருக்கும்‌


    View Solution
  53. முறுக்குத்‌ தராசைக்‌ கொண்டு புவியின்‌ மாறிலியின்‌ Gன்‌ மதிப்பு சாதனை மூலம்‌ கண்டறிந்தவர்‌.


    View Solution
  54. பொருந்தாதவற்றை நேர்ந்‌தேடுத்து எழுதுக:


    View Solution
  55. பொருந்தாதவற்றை நேர்ந்‌தேடுத்து எழுதுக:


    View Solution
  56. பொருந்தாதவற்றை நேர்ந்‌தேடுத்து எழுதுக:


    View Solution
  57. சரியான அல்லது தவறான சோடிகளைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக. எது தவறான சோடி?


    View Solution
  58. சரியான அல்லது தவறான சோடிகளைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக. எது தவறான சோடி?


    View Solution
  59. சரியான அல்லது தவறான சோடிகளைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக. எது சரியான சோடி?


    View Solution
  60. கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : 'm' நிறையுள்ள ஏதேனும் ஒரு பொருளின் மீது புவி அதன் புலத்தினுள் செலுத்தும் புவி ஈர்ப்பு விசை ஈர்ப்புப்புலைமை எனப்படும். இதன் சமன்பாடு `vecE=frac{-Gm}{r^2}vecr vecE=frac{vecF}{m}` காரணம் : புவி ஈர்ப்புப்புலத்தின் வலிமை, புவியிலிருந்து விலகிச்செல்ல செல்ல குறையும் அஃதாவது (r அதிகரிக்கும் போது, E குறையும்)


    View Solution
  61. கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : ஈர்ப்பு தன்னிலை ஆற்றல்‌ ஒரு ஸ்கேலார்‌ அளவு அதன்‌ அலகு `frac{J}{kg}`. காரணம்‌ : சமன்பாடு `g'=g(1- frac{d}{R_e})`, புவியின் அழத்திற்குச்‌ செல்லலும் போது புவிஈர்ப்பு விசை குறையும் அதிகரிக்கும்போது கி குறையும். i.e d புவியின் மையத்தில் g'=0


    View Solution
  62. சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடு: (I) புவிஈர்ப்பு விசை கவரக்கூடியது. (II) புவி ஈர்ப்பு நிலை ஆற்றல் ஸ்கேலார் அளவு எந்தக் கூற்று சரி? எந்தக் கூற்று சரி?


    View Solution
  63. சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடு: (I) கோப்பல்நிக்கஸ் மற்றும் கெப்ளர் ஒரு கோள் மாற்றும் சூரியனக் கிடையேயான தொலைவினை வடிவியல் மற்றும் திரிகோணவிதி கொண்ட கணக்கிட்டனர். (II) எரடோஸ்தனிஸ் வியாழனின் அரத்தைக் கணக்கிட்டார். எந்தக் கூற்று சரி?


    View Solution
  64. சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடு: (I) புவிஈர்ப்புவிசை ஒரு மைய விசை. (II) துணைக்கோளின்‌ ஆற்றல்‌ சிலநேரங்களில்‌ எதிர்மறை ஆகும்‌. எந்தக்‌ கூற்று சரியல்ல ?


    View Solution
  65. சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடு: (I) கெப்ளரின்‌ விதி நியூட்டனின்‌ ஈர்ப்பு விதியிலிருந்து தருவிக்கப்பட்டதல்ல. (II) கோள்களின்‌ இயக்கம்‌ கோல்பர்‌ நிக்கஸால்‌ விளக்கப்பட்டது. எந்தக்‌ கூற்று சரி?


    View Solution
  66. சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடு: (I) கோப்பர்நிகஸ்‌ மாதிரி பின்னாக்கு இயக்கத்தை விளக்குகிறது. (II) கோப்பர்‌ நிகஸ்க்கு முன்னரே டாலமி பின்னோக்கு இயக்கத்டித விளக்கியுள்ளார்‌.. எந்தக்‌ கூற்று சரியல்ல?


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter ஈர்ப்பியல் of SURA PHYSICS (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 PHYSICS ஈர்ப்பியல்