Class 11 | PHYSICS |
Chapter | சுராவின் மாதிரி வினாத்தாள் - 1 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 13 |
Academic Year | 2023-24 |
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக:
ஒரு மீட்சியற்ற மோதலில் _________ மாறாதது
துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது
(I) புவிஈர்ப்பு விசை கவரக்கூடியது. (II) புவிஈர்ப்பு நிலை ஆற்றல் ஸ்கேலார் அளவு எந்தக் கூற்று சரி?
மாறுபட்ட குறுக்கு வெட்டுப் பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக் குழாயில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் `1 ms^(-1)` திசைவேகத்தில் செல்கிறது. `1.5 ms^(-1)` திசைவேகத்தில் செல்லும் புள்ளியில் குழாயின் விட்டமானது.
சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: எது தவறான சோடி?
கூற்று : மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வுச் சார்பினை பயன்படுத்தி v முதல் v + dv என்ற வேக எல்லைக்குள் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையை கணக்கிடலாம். காரணம் : வரைபடத்தின் பரப்பில் எவ்வித மாற்றமும் இல்லை ஏனெனில் வரைபடத்தின் பரப்பு வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கைக்குச் சமமாகும்.
ஒரு கொடுக்கப்பட்ட நிறையின் வெப்பநிலை `27^@` லிருந்து `327^@` வெப்ப நிலைக்கு உயரும் எனில் மூலக்கூறுகளின் rms திசைவேகம் உயர்வது.
ஒரு திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட, முழுவதும் ஒத்த அளவுள்ள A மற்றும் B என்ற இரண்டு அறைகள் உள்ளன. குளிர் சாதன வசதியுள்ள `A^@C` அறையின் வெப்பநிலை B அறையைவிட 4 குறைவாக உள்ளது. எந்த அறையிலுள்ள காற்றின் அளவு அதிகமாக இருக்கும்?
தனிசீரிகை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது
(I) கேட்குநபரிடமிருந்து தொலைவில் உள்ள பொருளின் பரப்பில் எதிரொலித்து வரும் ஒலி அலைகள் எதிரொலி எனப்படும். (II) எதிர் முழக்கம் என்பது ஒலி மூலம் ஒலி ஏற்படுத்துவதை நிறுத்திய பிறகும் ஒலி கேட்கப்படும்.
ஒரு விசையால் செய்யப்படும் வேலையின் அளவு நகர்த்தப்பட்ட பொருளின் தொடக்க இறுதி நிலைகளை சார்ந்துள்ளது எனில் அத்தகைய விசை
ஒரு பரப்பின் மீது ஒரு பொருள் இயங்கும்போது அதன் உராய்வு விசை ________ எனப்படும்.
EXERCISE questions and complete solutions for chapter சுராவின் மாதிரி வினாத்தாள் - 1 of SURA PHYSICS (TAMIL) of Class 11