Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter சுராவின் மாதிரி வினாத்தாள் - 2 of Class 11 book with complete answers and questions

Class 11PHYSICS
Chapterசுராவின் மாதிரி வினாத்தாள் - 2
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions13
Academic Year2023-24
  1. ஓர் பெரிய அமைப்பினை அல்லது பொருளை அதனுள் அபங்கிய நுண்ணிய துகள்களின் மூலம் விளக்க முயற்சிப்பதே ___________


    View Solution
  2. கிடைத்தளத்தைப் பொருத்து `30^@` மற்றும் `60^@` கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே `R30^@` மற்றும் `R60^@` எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.


    View Solution
  3. 1 kg நிறையுள்ள ஒரு பொருள் `20 ms^(-1)` திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படுகிறது. அது 18 m உயரத்தை அடைந்தவுடன் கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு? (`g = 10 ms^(-2)` எனக் கொள்க)


    View Solution
  4. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக:


    View Solution
  5. ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம்


    View Solution
  6. (I) kwh என்பது மின் ஆற்றலுக்கான அலகு. இது திறனின் அலகு அல்ல. (II) உராய்வு விசை ஒரு ஆற்றல் மாற்றா விசை. எந்தக் கூற்று சரி?


    View Solution
  7. ஒரு குழாயின் விட்டம் 1.25 cm இதிலிருந்து நீரானது `5 xx 10^(-5) m^(3) s^(-1)` என்ற விகிதத்தில் `10^(3) kgm^(-3)` அடர்த்தியும், பாகியல் குணகம் 10-3 பாஸ்கலும் கொண்டது எனில் நீரின் விழும் தன்மை.


    View Solution
  8. ஏரியின் மேற்பரப்பு `2^@` அதன் ஆழம் 20 m. அதன் அடிப்பகுதியின் வெப்பநிலையைக் கணக்கிடுக.


    View Solution
  9. கூற்று : ஒரு பொருள் பாதியாக அல்லது முழுவதுமாக ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் போது அதன் மீது ஒரு மேல் நோக்கு விசை செயல்படுகிறது. எனவே பொருளின் எடையை எதிர்க்கிறது. காரணம் : மிதப்பு விதி என்பது ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் எபாருளின் பகுதியால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட திரவத்தின் எடையானது பொருளின் எடைக்கு சமமாக இருக்குமானால் ஒரு பொருள் மிதக்கும். இதன் காரணமாகவே படகுகள், கப்பல்கள் கடலில் மிதக்கின்றன.


    View Solution
  10. சரியான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:


    View Solution
  11. மாணவர் ஒருவர் தனது கிட்டாரை, 120 Hz இசைக்கவையால் மீட்டி அதேநேரத்தில் 4 வது கம்பியையும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4 வது கம்பியின் அதிர்வெண் கீழ்க்கண்டவற்றுள் எது?


    View Solution
  12. ஒரு பொருள் மாறா உந்தத்தை உடையது மாறாதது


    View Solution
  13. நீச்சல் அடிப்படையாகக் கொண்டது


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter சுராவின் மாதிரி வினாத்தாள் - 2 of SURA PHYSICS (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 PHYSICS சுராவின் மாதிரி வினாத்தாள் - 2