கூற்று : ஒரு பொருள் பாதியாக அல்லது முழுவதுமாக ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் போது அதன் மீது ஒரு மேல் நோக்கு விசை செயல்படுகிறது. எனவே பொருளின் எடையை எதிர்க்கிறது. காரணம் : மிதப்பு விதி என்பது ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் எபாருளின் பகுதியால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட திரவத்தின் எடையானது பொருளின் எடைக்கு சமமாக இருக்குமானால் ஒரு பொருள் மிதக்கும். இதன் காரணமாகவே படகுகள், கப்பல்கள் கடலில் மிதக்கின்றன.

A

கூற்று காரணம் சரி மற்றும் கூற்றுக்கான விளக்கக் காரணம் சரி.

B

கூற்று மற்றும் காரணம் மெய் ஆனால் கூற்றுக்கான காரண விளக்கம் மெய்யல்ல.

C

கூற்று மெய் ஆனால் காரணம் மெய்யல்ல.

D

கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions