Class 12 | BIOLOGY |
Chapter | மரபியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 83 |
Academic Year | 2023-24 |
மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது.
AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் தாவரத்தின் பல் வேறு வகையான கேமீட்களை கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது
மரபணு வகையம் AABbCC யைக் கொண்ட தாவரம் எத்தனை வகையான கேமீட்களை உருவாக்கும்?
பின்வருவனவற்றுள் எது பல்கூட்டு பாரம்பரியத்திற்கு உதாரணமாகும்?
தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr)-க்கு ஓங்கியும், மஞ்சள் விதையிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை `F_(2)` யில் எதிர்பார்க்கப்படும் RRYY x rryy புறத்தோற்றம் யாது?
சோதனைக் கலப்பு உள்ளடக்கியது
பட்டாணித் தாவரத்தில் மஞ்சள் நிற விதைகள், பச்சை நிற விதைகளுக்கு ஓங்குத்தன்மையுடனும், கலப்புயிரி மஞ்சள் நிற விதைத் தாவரம் பச்சை நிற விதை கொண்ட தாவரத்துடன் கலப்பு மேற்கொள்ளும் பட்சத்தில் மஞ்சள் மற்றும் பச்சை நிற விதைகள் கொண்ட தாவரங்கள் முதலாம் சந்ததியில் `(F_(1))` எவ்விகிதத்தில் கிடைக்கப்பெறும்?
ஒரு தாவரத்தில் மரபணுவாக்க விகிதம் ஓங்கு பண்புடைய புறத்தோற்றத்தினைத் தோற்றுவிக்குமேயானால் அது
இருபண்புக் கலப்பை பொறுத்தமட்டில் கீழ்க்காணும் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் `F_(1)` சந்ததியின் இரு பெற்றோரின் பண்புளையும் வெளிபடுத்தும்?
வெள்ளரியின் கனி நிறம் இதற்கு உதாரணமாகும்?
பாரம்பரிய பட்டாணித் தாவரச் சோதனைகளில் மெண்டல் எதைப் பயன்படுத்தவில்லை?
இருபண்புக் கலப்பு 9:3:3:1 இடைப்பட்ட AaBb Aabb என்று மாறுபாடடைந்த ஓங்கிய மறைத்தல் விளைவானது.
சோதனைக் கலப்பின் இரு பண்புக் கலப்பில் ஈடுபடும் முதல் மகவுச்சந்ததிகளில் அதிகப் பெற்றோரிய சந்ததிகள் மறுசேர்க்கையின் மூலம் உருவாக்கப்படுவது, இது எதைக் குறிக்கிறது?
மெண்டலின் ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் ஏழு பண்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் எத்தனை குரோமோசோம்களில் காணப்படுகிறது?
கீழ்காண்பனவற்றுள் எது பெற்றோரிடம் காணப்படாத இணைந்த பண்புக்கூறுகள் சந்ததியில் காணப்படுவதை விளக்குகிறது.
கேமீட்கள் எப்பொழுதும் கலர்ப்புயிர்களாக இருப்பதில்லை எனும் கூற்று
ஒரு மரபணு மற்றொரு மரபணுக்களை மறைக்கும் செயல் ஆனால் ஒத்த அமைவிடத்தல் காணப்படாமைக்கு
தூயகால்வழி நெட்டைத்தாவரங்கள் தூயகால்வழி குட்டைத் தாவரத்துடன் கலப்புற்று முதலாம் மகவுச் சந்ததியில் `(F_(1))` அனைத்துத் தாவரங்களும் நெட்டையாகவே காணப்பட்டது. அதே முதல் மகவுச்சந்ததி தாவரங்களைத் தற்கலப்பு செய்யும் போது கிடைக்கும் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் 3 : 1. இது
ஒங்குத்தன்மை மறைத்தலின் விகிதமானது
மெண்டலின் கலப்பின ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தைத் தேர்ந்தெடு?
கீழ்க்காணும் பண்புகளுள் எவற்றை மெண்டலின் பட்டாணி. ஆய்வுகளில் கருத்தில் கொள்ளவில்லை?
மரபணுக்கள் புற அமைப்பு மற்றும் உயிர்ச் செயல்களை எவ்வாறு மூலக்கூறு நிலையில் மேற்கொள்கிறது என்பதை விளக்கும் மரபியலின் பிரிவு
பிரைமுலா தாவரத்தின் சூலகத் தண்டின் நீளம் இவ்வேறுபாட்டைச் சார்ந்தது
தொடர்ச்சியான அல்லது எண்ணிக்கைசார் பாரம்பரியமாதலுக்கு எடுத்துக்காட்டு
பாரம்பரியத்திற்கான நுண்துகள்கள் அல்லது பாரம்பரிய அலகுகள் அல்லது காரணிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
மரபியலில் முதல் மாதிரி உயிரி எனப்படுவது
மெண்டலின் ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் தற்போது இவ்வாறு அழைக்கப்படுகிறது
தோட்டப்பட்டாணியின் மலர்கள் ஊதா நிறத்தில் காணப்படுவதற்கு காரணம் இவ்வகை நிறமி ஆகும்
மெண்டலின் ஓங்கு தன்மை விதி விளக்கும் பாரம்பரியம்
கேமீட்கள் எப்பொழுதும் கலப்புயிர்களாக இருப்பதில்லை என்பதை இவ்விதி விளக்குகிறது.
மரபியல் கலப்பில் தோன்றும் சந்ததிகளின் சாத்தியமுள்ள மரபணு வகைகளைக் கண்டறிய உதவும் வரைபட விளக்கம்
மெண்டல் புறத்தோற்ற மற்றும் மரபணுவாக்கப் பகுப்பாய்வுகளைக் கணக்கிட இம்முறையை பயன்படுத்தினார்.
மெண்டலின் ஒரு பண்பு கலப்பில் புறத்தோற்ற வகைய விகிதம்
மெண்டலின் ஒரு பண்பு கலப்பில் மரபணுவாக்க வகைய விகிதம்
பண்புக் கூறுகள் பால் தன்மையை சார்ந்ததல்ல என்பதை இவ்வகை கலப்பு விளக்குகின்றது.
ஒரு உயிரினத்தின் தெரியாத மரபணு வகையத்தை ஒடுங்கு ஒத்த பண்பிணைவுடன் கலப்பு செய்தல்
பட்டாணி தாவரத்தில் செயல்படும் ஜிப்ரலின் GA1, உற்பத்தி நிலையில் அல்லீல்கள் இவ்வாறு காணப்படுகிறது
பட்டாணி தாவரத்தில் செயலற்ற ஜிப்ரலின் உற்பத்தி நிலையில் அல்லீல்கள் இவ்வாறு காணப்படுகிறது
முதல் மகவுச் சந்ததியை (கலப்புயிரி) ஒடுங்கு தன்மை கொண்ட பெற்றோருடன் கலப்பு செய்யும் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது
முதல் மகவுச் சந்ததியை (கலப்புயிரி) ஏதேனும் ஒரு பெற்றோருடன் கலப்பு செய்தல்
இவ்வகை கலப்பு ஒரு கலப்புயிரியின் மாறுபட்ட பண்பிணைவு தன்மையை அறிய உதவுகிறது
மெண்டலின் இரு பண்பு கலப்பில் புதிய கலப்புயிரிகள் தோன்றக் காரணம் கேமீட்களின்
மெண்டலின் இருபண்பு கலப்பு புறத்தோற்ற வகைய விகிதம்
பட்டாணியில் ஓங்குதன்மையுடைய மரபணு (RR) _______ உடைய DNA துண்டத்தில் சடுதி மாற்றம் பெற்று ஒடுங்கு மரபணுவாக மாற்றப்படுகிறது.
மெண்டலின் முப்பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம்
மரபணுக்கள் இடைச் செயல் பற்றிய கருத்தை அறிமுகப்படுத்தியவர்
மெண்டல் தனது ஆய்வுக் கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டார்.
மெண்டல் தனது ஆய்வு முடிவுகளை இந்த தலைப்பில் வெளியிட்டார்.
முழுமையற்ற ஓங்குதன்மையின் புறத்தோற்ற விகிதம்
முழுமையற்ற ஓங்குதன்மையின் மரபணுவாக்க விகிதம்
அந்திமந்தாரையில் ஒத்த பண்பிணைவு பெற்ற தூய சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுடைய மலர்களையுடைய தாவரங்களை இனக்கலப்பு செய்யும்போது முதல் மகவுச் சந்ததியில் இளம் சிவப்பு மலர்கள் பெற்ற கலப்புயிரி தாவரம் உருவாகிறது. இதற்கு காரணம்.
மனிதர்களின் ABO இரத்தவகை இதற்கு எடுத்துக்காட்டாகும்.
இணை ஓங்குதன்மையின் புறத்தோற்ற விகிதம்
இணை ஓங்கு தன்மையின் மரபணுவாக்க விகிதம்
கொல்லி மரபணுவாக்கத்தில் ஓங்கு கொல்லி அல்லீல்களைப் பெற்ற இரண்டாம் மகவுச் சந்ததியின் மரபணுவாக்க விகிதம்
கொல்லி மரபணுவாக்கத்தில் ஒடுங்கு கொல்லி அல்லீல்களைப் பெற்ற இரண்டாம் மகவுச் சந்ததியின் மரபணுவாக்க விகிதம்
ஒரு தனி மரபணு பல்பண்புக் கூறுகளைக் கடத்தும் நிகழ்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது
கீழ்க்கண்டவற்றுள் பல்பண்புக்கூறு தன்மைக்கு எடுத்துக்காட்டு
ஓங்குதன்மை மறைத்தல் பாரம்பரியத்திற்கான புறத்தோற்ற விகிதம்
ஓர் உயிரினத்தின் பல்வேறு மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பை தீர்மானிக்கும் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது
கொல்லி மரபணுவை கண்டறிந்தவர்
பல்மரபணு பாரம்பரியத்தை விளக்கியவர்
பல்மரபணு பாரம்பரியத்தின் மரபணுவாக்க வகைய விகிதம்
பல்மரபணு பாரம்பரியத்தின் புறத்தோற்ற வகைய விகிதம்
புறத்தோற்ற பண்புகளின் செறிவை தொடர்புபடுத்தி பெறப்படும் வரைபடம் மணி வடிவில் உள்ளது. இது புறத்தோற்றப் பண்புகளின் _______ முறையை விளக்குகிறது.
பட்டாணியின் உருண்டை தன்மைக்கு காரணமான நொதி
மரபியல் மூலக்கூறு என அழைக்கப்படுபவை
பாரம்பரிய தாங்கி கடத்திகளாகச் செயல்படும் சைட்டோபிளாச உறுப்புகள்
சைட்டோபிளாசம் சார்ந்த பாரம்பரியத்தில் பாரம்பரிய நிகழ காரணமாக இருப்பவை
ஒரு உயிரியல் பல பரிணாம மாற்றங்களுக்குப் பின் இழக்கப்பட்ட பண்பு ஒன்று மீண்டும் அவ்வுயிரியில் தோன்றுதல் ________ எனப்படும்.
பின்வருவனவற்றுள் முதுமரயு மீட்சி காணப்படும் தாவரம்
ஹிரேஷியம் பைலோ செல்லா தாவரத்தில் மீட்சியாக தோன்றும் பண்பு
மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
பாரம்பரியத்தின் மூலங்களாக அமையும் வேறுபாடுகள்
பொருத்துக.
பொருத்துக.
பொருத்துக.
தவறான கூற்றைக் கண்டறி.
தவறான கூற்றைக் கண்டறி.
மெண்டல் தனது இருபண்பு கலப்புக்கு உருண்டை மஞ்சள் விதையையும், சுருங்கிய பச்சை விதையையும் எடுத்துக் கொண்டார். இந்த இருபண்பு கலப்பில் கீழ்கண்ட பண்புகளில் எந்த பண்பு மெண்டலின் இருபண்பு கலப்பின்போது கண்டறியப்படவில்லை
மெண்டலின் இரு பண்பு கலப்பில் RrRy மரபு வகையம் குறிப்பது
பட்டாணித் தாவரத்தில் கனிவடிவம், மலர் அமைவிடத்திற்கான குரோமோசோமில் காணப்படுகின்றன
EXERCISE questions and complete solutions for chapter மரபியல் of SURA BIOLOGY (TAMIL) of Class 12