Class 12 | BIOLOGY |
Chapter | குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பாியம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
ஒரு அயல் அறு மடியும் கொண்டிருப்பது.
A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசாமின் மீது 10 cM தொலைவில் அமைந்தள்ளது. ஒரு மாற்றுப்பண்புகரு முட்டை AB/ab என்பதோடு ab/ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்?
பட்டியல் I- ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை? (1) முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் சேர்க்கை வழித் தோன்றல்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன. (2) முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படூத்துகின்றன. (3) முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரயணுக்கள் பிரிவடையலாம். (4) முழுமையானபிணைப்பில் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை.
முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரை படம் வரைய முடியும் ஏனெனில் இதன்அதிகரிப்பினால்
மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள்
ஓரே குராமோசாமில் G S L H என்ற மரபணுக்கள் அமைந்துள்ளது. மறுகடட்டிணைவு விழுக்காடு I - க்கும் G - க்கும் இடைய12%, S - க்கும் L - க்கும் இடையே 50% , H - க்கும் S- க்கும் இடையே 20% எனில் மரபணுக்களின் சரியான வரிசையை எழுதுக.
புள்ளி சடுதிமாற்றத்தால் DNA - வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு . 6வறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே
ஒரு செல்லில் ஒரு மடிய குரோமோசோமின் எண்ணிக்கை 18 எனில், இரட்டை மானோசோமி மற்றும் ட்ரைசோமி நிலையில் குராமோசோம்களின் எண்ணிக்கை
மரபுக் குறியன் AGC யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு
கூற்று : காமா கதிர்கள் பபாதுவாக கோதுமை வகைகளில் சடுகிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது. காரணம் : ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலட்க்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலைஎடுத்துச் செல்கிறது.
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால். A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்
கீழ்கண்ட எக்குறியன்களின் பயன்பாடுகள் அல்லது இணையான ஒரு குறிப்பிட்ட அமினோ அமில சமிஞ்கையை குறிக்கிறது?
படியெடுத்தவின் போது இண்ட்ரான்களை வெளியேற்றியும், எக்சான்களை பிணைக்கும் இச்செயலாக்கத்திற்கு
DNA ஒரிழையில் உள்ள நைட்ரஜன் காரத் தொடர் வரிசை ATCTG-யின் நிரப்பு RNA இழை தொடர்வரிசையின் காரங்கள் யாது?
நியூக்ளியோ பிளாசத்தில் காணப்படும் DNA சார்ந்த RNA பாலிமரேஸ் நொதி படியெடுத்தலின் செயலூக்கியாக காணப்படும் இழையின் பெயா் என்ன?
கீழ்காண்பவைகளில் எது மரபிய செய்தியின் சரியான வரிசையை குறிக்கிறது.
தொடக்க குறியன் என்பது?
புரத உற்பத்தியில் ஈடுபடும் மெய்யுட்கரு மரபணுவிலுள்ள எவ்விரண்டு கார தொடர்வரிசைமுக்கியப் பங்காற்றுகிறது?
குறியன் - எதிர்குறியன் இடைச்செயல்கள் -காணப்படுவது எதனால்?
மெய்யுட்கரு உயிரிகளில் உள்ள எந்த RNA பாவிமரேஸ் புரத குறியீட்டு மரபணுக்களில் RNA படியெடுக்க காரணமாகிறது?
உட்கருவிலிருந்து RNA மூலக்கூறுகள் எவ்வாறு இடம் பெயர்கின்றன?
mRNA வின் மரபுச் செய்திப் பெயர்வின் போது அறியப்படும் குறியன்?
ஓரிழை RNA உள்ள ரிபோசோம் கட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கீழ்காண்பவைகளில் எது துவக்கக் குறியன்?
tRNA வை பொறுத்தமட்டில் உண்மையான கூற்று எது?
கீழ்காண்பவைகளுள் பாவிநியூக்ளியோட் சங்கிவியில் உள்ள பாஸ்போடையெஸ்டர் பிணைப்பை நீராற் பகுக்கும் நொதி எது?
DNA கூறின் இடமாற்றும் திறனுக்கு என்ன பெயர்
இயைத்தலுறுப்புகள் காணப்படா செல்கள்
DNA இரட்டிப்பாதவில் ஒகாசாகி துண்டங்களில் நீட்சியுறப் பயன்படுவது எது?
------என்பவர் ஒரு செல்வில் காணப்படும் குரோமோசோம்களே பாரம்பரியப் பண்புகளைக் கடத்துவதற்குக் காரணம் என்றார்.
ஆப்பிளின் குரோமோசோம் எண்ணிக்கை -------
ஓர் உயிரினத்தின் தனிப்பட்ட பண்புகளைத் தீர்மானிக்கும் மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்குக் --------எடுத்துச் செல்லப்படுகிறது.
----------இணைதல் குரோமோசோமின் மையப் பகுதியில் இருந்து தொடங்குகிறது.
எந்தக் குறுக்கேற்றத்தில் நான்கில் இரு குரோமாடிட்கள் மட்டுமே பங்கேற்று ஒரு கயாஸ்மாவை உருவாக்குகிறது.
குறுக்கேற்ற செயல் முறையை விளக்குக.
டுரோசோஃபிலா-வில் எத்தனை பிணைய்புத் தொகுதிகள்உள்ளன.
இணை சேர்தலுக்கு மற்றொரு பெயர்--------
DNA மறுகூட்டிணைவு மாதிரி -------- என்பவரால் முன்மொழியப்பட்டது.
RF என்பது -------
மக்காச்சோளத்தில் ஒடுங்குத் தன்மை கொண்ட அல்லீல்கள் எத்தனை?
பால் நிர்ணயம் முதன் முதவில் எந்த தாவரத்தில் விளக்கப்பட்டது?
----------- ஒரு பால் மலர் தாவரத்திற்கான எடுத்துக்காட்டாகும்.
பப்பாளி எத்தனை பால் குரோமோசோம்களை பெற்றுள்ளது?
சடுதிமாற்றம் என்ற சொல் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?_
DNA இரட்டிப்பு எத்திசையில் நிகழ்கிறது?
DNA இரப்டிப்பில் எந்த விதப் பங்கையும் அளிக்காத நொதி எது?
DNA - வின்ஹைட்ரஜன் பிணைப்புகளை அகற்ற உதவும் நொதி எது?
தாவர ஆக்குத்திசு செல்களில் -------- நொதி உருவாகிறது.
AUG மெத்தியேர்னின் என்ற அமினோ அமிலத்தைக் குறிக்கும் குறியன் எனப்படுகிறது.

EXERCISE questions and complete solutions for chapter குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பாியம் of SURA BIOLOGY (TAMIL) of Class 12