Class 12 | CHEMISTRY |
Chapter | அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 43 |
Academic Year | 2023-24 |
மின்னழுத்தம் V வோல்ட் மூலமாக முடுக்கப் படும் ஆல்ஃபா துகள் ஒன்று அணு எண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும் போது அணுக்கருவிலிருந்து ஆல்பா துகளின் மீச்சிறு அணுகு தொலைவு
ஹைட்ரஜன் அணுவில் நான்காவது சுற்றுப்பாதையில் இயங்கும் எலக்ட்ரானின் கோண உந்தம்:
n = 1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்க அழுத்தம் 122.4 V கொண்ட அணுவின் அணு எண்:
ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம்
கேதோடு கதிர்களின் மின்னூட்டம்
ஜே.ஜே தாம்சனின் e/m ஆய்வில், எலக்ட்ரான் கற்றைக்குப் பதிலாக மியூவான் (மியூவான் என்பது எலக்ட்ரான் மின்னூட்ட மதிப்பையும் எலக்ட்ரானைப் போல் 208 மடங்கு நிறையும் கொண்டஒரு துகள் ) கற்றையைப் பயன்படுத்தும் போது சுழி விலக்கத்திற்கான நிபந்தனையை அடைய
`Li^(++) , He^+` மற்றும் H ஆகியவற்றில் n=2 லிருந்து n=1க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்,
ஒரு புரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம் `V = V_0In(r/r_0)` எனக் கொடுக்கப்பட்டூள்ளது. (இங்கு `r_0` ஒரு மாறிவி) மின்னழுத்தத்திற்கு போல் அணு மாதிரியைப் பயன்படுத்தினால், முதன்மை குவாண்டம் எண் n ஐப்பொறுத்து n ஆவது சுற்றுப்பாதை `r_n` இன் மாறுபாட்டின் தன்மை
`overset (27) (Al)` அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் `overset (64) (Cu)` அணுக்கரு ஆரம் ஏறக்குறைய
அணுக்கரு கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது எனில் நிறை எண் A கொண்ட அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வாறு மாறுபடும் ?
3`overset (7) (Li)` அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள அனைத்து நியூக்ளியான்களின் மொத்த நிறையை விட 0.042 u குறைவாக உள்ளது எனில், 3`overset (7) (Li)` அணுக்கருவின் ஒரு நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல்.
`M_p` என்பது புரோட்டானின் நிறையையும் `M_n` என்பது நியூட்ரானின் நிறையையும் குறிக்கும். Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில் அவ்வணுக்கருவின் நிறை M(N, Z) ஆனது, (இங்கு c என்பது ஒளியின் வேகம்)
(தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்க அணு எண் Z கொண்டு) கதிரியக்க அணுக்கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள் மற்றும் 2 பாசிட்ரான்களை ஊிழ்கிறது. இறுதி அணுக்கருவின் நியூட்ரான் மற்றும் புரோட்டான் எண்களின் விகிதம்:
கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்காலம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B- இன் சராசரி ஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில் அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்:
t = 0 நேரத்தில் அமைப்பு ஒன்றிலுள்ள அணுக் கருக்களின் எண்ணிக்கை `N_0` அரை ஆயுட் காலத்தில் பாதியளவு காலம் `(t = 1/2 T_(1/2))` ஆகும் போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை:
பின்வருவனவற்றில் எந்த அணு தாழ் அயனியாக்க அழுத்தம் உடையது?
அணுக்கரு ஒன்றின் நிறைவழு 0.03 amu எனில் அதன் பிணைப்பு ஆற்றல்
13`Al^27`, 14`Si^28` என்பது
80`Hg^198 + X rarr 79AU^198 + 1H^1`என்ற வினையில் X என்பது
`overset (13)(N)` ன் அரை ஆயுட்காலம் 10.1 நிமிடங்கள். அதன் ஆயுட்காலம்
கதிரியக்க தனிமம் ஒன்று தொடக்க அளவில் `1/e` மடங்காக குறைய எடுத்துக் கொள்ளும் காலம்
26`overset (56)(Fe)` அணுக்கருவின் பிணைப்பு ஆற்றல்
சிதைவு மாறிலி 0.0693/நாள் கொண்ட கதிரியக்கத் தனிமம் ஒன்றின் அரை ஆயுட்காலம்
`beta` சிதைவின்போது
பின்வரும் நிறமாலைகளை ஏறுவரிசையில் எழுது. `H_alpha, H_beta, H_gamma, H_delta`
R என்பது ரிட்பர்க் மாறிலி எனில் பார்சன் தொடரின் குறைந்த அலைநீளம்
ஒரு கதிர் வீச்சில் C என்பது திசை6வகம், `gamma` என்பது அதிர்வெண், அலைநீளம் `lambda` எனில் அதிர்வெண்
எலக்ட்ரான் M கூட்டிலிருந்து K கூட்டிற்கு தாவும்போது வெளியிடுவது
ஆரம் `r` கொண்ட சுற்றுப் பாதையுடைய எலக்ட்ரானின் சுற்றளவு, டி ப்ராய் அலை நீளத்தின் ஒரு முழு மடங்கு எனில்
ஒரு ஹைட்ரஜன் அணுவின் அடிமட்ட ஆற்றல் 13.6 eV. அதன் இரண்டாம் கிளர்வுற்ற நிலையிலிருந்து அயனியாக்க தேவைப்படும் ஆற்றல்
போரின் ஆரப்படி `a_0` எனில் ஒரு ஹைட்ரஜன் அணுவின் 3வது போர் சுற்று வட்டப்பாதையின் ஆரம்
ஓரலகு மின்னூட்டம் பெற்ற மின்துகள் ஒன்றின் கிளர்வு ஆற்றல் ___________
`gamma` கதிர்கள் _________ பண்புடையவை.
`alpha` கதிர்கள் உடைய `alpha` துகள்கள் என்பவை __________ உட்கரு.
கதிர்வீச்சுத் தனிமங்கள் தடிமனான சுவர் உடைய ____________ பாத்திரத்தில் வைக்கப்படுகின்றன.
அணு எண் __________ ஐ விட அதிகமான தனிமங்கள் கதிர்வீச்சு தன்மை உடையவை.
ஒரு அணுவின் ஆற்றல் தரைமட்ட நிலையில் ______________
புளுட்டோனியம் மற்றும் யுரேனியம் இவற்றின் ஆக்சைடுகள் எரிபொருளாகப் பயன்படுவது ____________
கேத்தோடு கதிர்களின் விலக்கு திசையைக் கொண்டு __________ மின்சுமையுடையன என அறியலாம்.
பொருந்தாதவற்றை எடுத்து எழுது :
கூற்றும் காரணமும் கூற்று : அணுவில் எலக்ட்ரான்கள் கூலும் விசைகளால் பிணைக்கப் பட்டுள்ளன. காரணம் : அணு ஒன்று நிலையாக இருப்பதற்கு கூலும் விதிப்படி மைய விலக்கு விசையும் , மைய நோக்கு விசையும் ஒன்றையொன்று சமன் செய்து கொள்கிறது.
கூற்றும் காரணமும் கூற்று : கனமான தனிமங்களிலிருந்து பாஸிட்ரானைவிட எலகட்ரான்கள் வளியேறுவது நிகழ்கிறது: காரணம் : கனமான தனிமங்கள் கதிரியக்கச் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.
தவறான கூற்றினை தேர்ந்தெடு: (I) நியூட்ரான் மிக விரைவிலேயே `(t_12)` புரோட்டான், பாசிட்ரான், எதிர் நீயூட்ரினோ ஆகியவையாக சிதைவுறுகிறது. (II) யுரேனியப் பிளவு ஆட்டோஹான், ஸ்டிராஸ்மன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. (III) புளுட்டோனியம் அல்லது பொலொனியத்துடன் பெரிலியம் கலந்த கலவை நியூட்ரான் மூலமாகப் பயன்படுகிறது. (IV) சூரியனில் நடைபெறுவது அணுக்கரு இணைவு.
Exercise questions and complete solutions for chapter அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 12