Complete Solutions to EXERCISE of chapter மின் வேதியியல் of Class 12 book with complete answers and questions

Class 12CHEMISTRY
Chapterமின் வேதியியல்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions74
Academic Year2023-24
  1. மொத்தமாக 9650 கூலூம்கள் மின்னூட்டத்தை பெற்றுள்ள எலக்டரான்களின் எண்ணிக்கை


    View Solution
  2. பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக `Mn^(2+) + 2e^(-) rarr Mn E^@= -1.18V`, `Mn^(2+) rarr Mn^(3+) + e^(-) E^@= -1.51V`, `3Mn^(2+) rarr Mn + 2Mn^(3+)`, என்ற வினையின் `E°` மதிப்பு மற்றும் முன்னோக்கு வினையின் சாத்தியக்கூறு முறையே


    View Solution
  3. கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் சேமிப்புக் கலன்கள் பின்வருமாறு செயல் புரிகின்றன. `Zn(s) + Ag_(2)O (s) + H_(2)O (l) ⥨ 2Ag(s) + Zn^(2+) (aq) + 2OH^(-) (aq) E^@= 0.76V, Ag_(2)O (s) + H_(2)O (l) + 2e^(-) rarr 2Ag (s) + 2 OH^(-) (aq) E^@= 0.34V எனில் மின்கல மின்னழுத்தம்.


    View Solution
  4. 298 K வெப்பநிலையில் `0.5 mol dm^(-3)` செறிவுடைய `AgNO_(3)` கரைசலின் மின்பகுளிக் கடத்துத்திறன் மதிப்பு `5.76 xx 10^(-3) S cm^(-1)` எனில், அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு


    View Solution
  5. ஃபாரடே மாறிலி ________ என வரையறுக்கப்படுகிறது


    View Solution
  6. பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னோட்டம் தேவைப்படும்? `MnO_(4)^(-) rarr Mn^(2+)`


    View Solution
  7. உருகிய கால்சியம் ஆக்சைடு கரைசலின் வழியே, 3.86 A அளவுள்ள மின்னோட்டமானது. 41 நிமிடங்கள் மற்றும் 40 விநாடிகளுக்கு செலுத்தப்படுகிறது. எதிர்மின்முனையில் வீழ்படிவாகும் கால்சியத்தின் நிறை கிராமில் கணக்கிடுக. (Ca ன் அணு நிறை 40 கிராம் / மோல் மற்றும் 1F = 96500C).


    View Solution
  8. உருகிய சோடியம் குளோரைடு மின்னாற்பகுத்தலில், 3A மின்னோட்டத்தை பயன்படுத்தி 0.1 மோல் குளோரின் வாயுவை உருவாக்க தேவைப்படும் நேரம்


    View Solution
  9. 1A மின்னோட்டத்தை பயன்படுத்தி மின்னாற்பகுக்கும் போது 60 விநாடிகளில், எதிர்மின்முனையில் விடுவிக்கப்படும் எலக்ட்ரான்௧ளின் எண்ணிக்கை (எலக்ட்ரானின் மின்சுமை = `1.6 xx 10^(-19) C`)


    View Solution
  10. பின்வரும் மின்பகுளிக் கரைசல்களில் குறைந்தபட்ச நியம கடத்துத்திறனைப் பெற்றுள்ளது எது?


    View Solution
  11. லெட் சேமிப்புக் கலனை மின்னேற்றம் (charging) செய்யும் போது


    View Solution
  12. பின்வரும் மின்கலங்களில் I) லெக்லாஞ்சே மின்கலம், II) நிக்கல் - காட்மியம் மின் சேமிப்புக் கலம், III) லெட் சேமிப்புக் கலம், IV) மெர்குரி மின்கலம் எவை முதன்மை மின்கலங்களாகும்?


    View Solution
  13. இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மறுதலை சாத்தியமற்றது. ஏனெனில்


    View Solution
  14. கூற்று : தூய இரும்பை உலர்ந்த காற்றில் வெப்பப்படுத்தும் போது துருவாக மாறுகிறது. காரணம் : துருவின் இயைபு `Fe_(3)O_(4)`


    View Solution
  15. `H_(2) - O_(2)` எரிபொருள் மின்கலத்தில் எதிர்மின்முனையில் நிகழும் வினை


    View Solution
  16. `M/36` செறிவு கொண்ட வலிமை குறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் சமான கடத்துத்திறன் மதிப்பு `6 mho cm^2` மற்றும் அளவிலா நீர்த்தலில் அதன் சமான கடத்துத்திறன் மதிப்பு `400 mho cm^2` எனில், அந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு


    View Solution
  17. நியம கடத்துத்திறன் மதிப்பு `kappa = 1.25 xx 10^(-3) S cm^(-1)` கொண்டுள்ள 0.01 M செறிவுடைய 1:1 மின்பகுளிக் கரைசலை மின்கலத்தில் நிரப்பி ஒரு மின்கடத்து மின்கலனானது அளவுத்திருத்தம் செய்யப்படுகிறது. `25°C` வெப்பநிலையில் இதன் அளந்தறியப்பட்ட மின்தடை `800 Omega` எனில் கலமாறிலி மதிப்பு.


    View Solution
  18. 298K வெப்பநிலையில், AB எனும் சொற்ப அளவு:கரையும் உப்பின் (1:1 மின்பகுளி) தெவிட்டிய கரைசலின் கடத்துத்திறன் `1.85 xx 10^(-5) S m^(-1)`. 298K வெப்பநிலையில், AB உப்பின் கரைதிறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. `(^^_(m)^(o))_(AB) = 14 xx 10^(-3) S m^(2) mol^(-1)`.


    View Solution
  19. `Zn|ZnSO_(4) (0.01M)||CuSO_(4) (1.0 M)|Cu` எனும் மின் வேதிக்கலனை கருதுக. இந்த டேனியல் மின்கலத்தின் emf மதிப்பு `E_(1)`. `ZnSO_(4)` ன் செறிவை 1.0 M ஆகவும், `CuSO_(4)` ன் செறிவை 0.01 M ஆகவும் மாற்றும்போது அதன் emf `E_(2)` ஆக மாறுகிறது. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று `E_(1)` மற்றும் `E_(2)` க்கு இடையேயுள்ள தொடர்பாக இருக்கும்?


    View Solution
  20. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியுள்ளவாறு வெவ்வேறு emf மதிப்புகளைச் சார்ந்து புரோமினின் ஆக்ஸிஜனேற்ற நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை கருத்திற் கொள்க. `BrO_(4)^(-) overset (1.82V) (rarr) BrO_(3)^(-) overset (1.5V) (rarr) HBrO overset (1.595V) (rarr) Br_(2) overset (1.0652V) (rarr) Br^(-)`இவற்றில் விகிதச்சிதைவு அடையும் கூறு எது?


    View Solution
  21. பின்வரும் கலவினைக்கு `2Fe^(3+)(aq) + 2l^(-) (aq) rarr 2Fe^(2+) (aq) + l_(2) (aq)` 298K வெப்பநிலையில்`E°_(மின்கலம்) = 0.24V`எனில், கலவினையின் திட்ட கட்டிலா ஆற்றல் மாற்ற `(/_\, G°)` மதிப்பு


    View Solution
  22. ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேரத்தில் 0.504 கிராம் ஹைட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை, அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின் வழியே செலுத்தினால் எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாக்கப்படும்?


    View Solution
  23. `25°C` வெப்பநிலையில் `1MY^(-)` மற்றும் `1MZ^(-)` ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்தத்தில் X எனும் வாயு குமிழிகளாக செலுத்தப்படுகிறது. அவற்றின் ஒடுக்க மின்னழுத்தங்கள் Z >: Y > X எனில்,


    View Solution
  24. கலவினை : `A + 2B^(-) rarr A^(2+) + 2B, A^(2+) + 2e^(-) rarr A E^@= + 0.34 V` மற்றும் 300K வெப்பநிலையில் இந்த கலவினைக்கு `log_(10) K = 15.6` at 300 K எனில், `B^(+) + e^(-) rarr B` எனும் கலவினைக்கு E மதிப்பை காண்க (AIIMS - 2018)


    View Solution
  25. ஓர் அரைகலத்தில் மின்வாயின் மின் அழுத்தம் _______ என அழைக்கப்படுகிறது.


    View Solution
  26. ஒரு மின்கலத்தின் emf ம் கலவினையின் கட்டிலா ஆற்றல் மாற்றமும் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகின்றன?


    View Solution
  27. ஒரு ஏற்ற-ஒடுக்க வினை நிகழுமா, நிகழாதா என்பதை முன்கூட்டி அறிய உதவுவது _____________.


    View Solution
  28. மின் வேதி வரிசையின் இறுதியில் இருக்கும் உலோகங்கள் ________


    View Solution
  29. `25°C`-ல் வினைபொருள், விளைபொருள் இரண்டும் 1M செறிவில் இருக்கும் நிலையில் ஒரு மின்கலத்தின் emf ____________.


    View Solution
  30. சமநிலை மாறிலிக்கும், மின்கலத்தின் திட்ட e.m.f க்கும் உள்ளத் தொடர்பு _________.


    View Solution
  31. இரு எலக்ட்ரான் மாற்றம் ஏற்படும் ஒரே அரைக்கல வினையின் திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றம் மதிப்பு எதிர்குறி மதிப்பைப் பெறும்போது


    View Solution
  32. மின்னழுத்தம் எதிர்குறி மதிப்பைப் பெற்றிருந்தால், கலவினை


    View Solution
  33. பின்வரும் கல அமைப்புகளை கவனி : (i) `Zn | ZnO_(2)^(-) OH^(-) || Hg | HgO`, (ii) `Ag | Ag^(+) || Fe^(3+) | Fe^(2+)`, (iii) `Ce^(2+) | Ce^(3+) || Fe^(3+) | Fe^(2+)`, (iv) `Zn | ZnSO_(4) || Cuso_(4) | Cu` இவற்றுள், தவறான அமைப்பை உடையது?


    View Solution
  34. `H_(2(Pt))|H^(+) || Cu^(2+) | Cu` என்ற மின்கலனின் திட்ட மின்னழுத்தம் மதிப்பு


    View Solution
  35. பின்வருவனவற்றைக் கவனி: (I) வெப்பநிலை, (ii) செறிவு, (iii) அயனிகள் உருவாகும் தன்மை. இவற்றுள், ஒரு அரை மின்கலத்தின் தனி மின்வாய் மின்னழுத்ததை நிர்ணயிப்பது?


    View Solution
  36. `Ag | Ag^(+) || Fe^(3+) | Fe^(2+)` என்ற கலத்திற்கு பின்வருவனவற்றுள் எது சரியானது? (i) `Ag rarr Ag^(+) + e^(-)`, (ii) `Ag^(+) + Fe^(3+) rarr Ag^(+) + Fe^(2+)`, (iii) `Fe^(3+) + e^(-) rarr Fe^(2+)` இவற்றுள்,


    View Solution
  37. பின்வரும் சமன்பாடுகளில் இருந்து, அரைக்கல மின்னழுத்ததிற்கான சரியான நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை தேர்ந்தெடு.


    View Solution
  38. பின்வருவனவற்றுள் தவறான கூற்றைக் கண்டுபிடி.


    View Solution
  39. ஓர் மின்கலத்தின் மின்னழுத்தத்தின் அலகு யாது?


    View Solution
  40. பின்வரும் வினைகளை கவனி : (i) `Zn + 2H^(+) (dil.H_(2)SO_(4)) rarr Zn^(2+) + H_(2) uarr E^@= -0.76V`, (ii) `2Al + 6H^(+) (dil.H_(2)SO_(4)) rarr 2Al^(3+) + 3H_(2) uarr E^@= -1.66V`, (iii) `Cd + 2H^(+) (dil.H_(2)SO_(4)) rarr Cd^(2+) + H_(2) uarr E^@= 0.40V`, (iv) `Cu + 2H^(+) (dil.H_(2)SO_(4)) rarr Cu^(2+) + H_(2) uarr E^@= -0.34V` இவற்றுள், நிகழா வினை எது?


    View Solution
  41. கட்டிலா ஆற்றலில் ஏற்படும் மாற்றம் எதிர்குறி மதிப்பைப் பெற்றிருந்தால் கலவினை


    View Solution
  42. ஒரு கலனின் ஆனோடு மின்னழுத்தம் மற்றும் கேதோடு மின்னழுத்தம் மதிப்புகள் முறையே + 0.80 மற்றும் - 0.76 எனில் அக்கலனின் திட்ட மின்னழுத்தம்?


    View Solution
  43. கீழ்க்காண்பவற்றில் எது மின் வேதியியலை அடிப்படையாகக் கொண்டது?


    View Solution
  44. மின்கலத்தில் நேர்மின்வாயில் நடைபெறக்கூடிய வினை ________.


    View Solution
  45. ஆக்ஸிஜன் ஒடுக்கம். மின்கலத்தில் எந்த மின்வாயில் நடைபெறும்?


    View Solution
  46. டேனியல் கலத்தின் மறுபெயர் யாது?


    View Solution
  47. `Zn + Cu^(2+) rarr Zn^(2+) + Cu` என்ற வினையில்Zn __________ அடைகிறது.


    View Solution
  48. அரைகலத்தின் தனிமின்வாய் அழுத்தம் எந்தக் காரணியை பொறுத்தது?


    View Solution
  49. திட்ட ஹைட்ரஜன் மின்வாயின் மின்னழுத்த மதிப்பு _________ ஆகும்.


    View Solution
  50. மின்கலத்தின் மின்னழுத்தத்தை கணக்கிட பயன்படும் வாய்பாடு எது?


    View Solution
  51. `E°` மின்கலம் நேர்மறை மதிப்பைப் பெற்றிருப்பின், வினை ________ நிகழும்.


    View Solution
  52. கலத்தினால் பெறப்படும் மின்சக்தி nFE எதற்குச் சமம்?


    View Solution
  53. ஒரு மின்கலத்தில் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை நிகழ்வதற்கு emf மதிப்பு ______ இருக்க வேண்டும்.


    View Solution
  54. மின் வேதிக் கலத்தை பொறுத்தமட்டில் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?


    View Solution
  55. மின்கலத்தின் அதிகப்படியான வேலை மதிப்பு எதற்கு சமம்?


    View Solution
  56. கால்வானிக் கலத்தை பொறுத்தமட்டில் கீழ்காண்பவற்றில் எது தவறானது?


    View Solution
  57. உப்புப் பாலத்தின் முக்கிய செயல்பாடு யாது?


    View Solution
  58. ஒரு மின்கலத்தில் உருவாகும் emf ஐ அளவிடப் பயன்படும் கருவி யாது?


    View Solution
  59. Zn-Cu வோல்ட்டாயிக் கலத்தில் திட்ட மின்னழுத்தம் நுடி என்பது ________ க்கு சமம்.


    View Solution
  60. 0.01 M KCl கரைசலின் நியம கடத்துதிறன் `25°C`-ல் `0.0014 ஓம்^(-1) செ.மீ^(-1)`. அதன் சமான கடத்துதிறன் _________


    View Solution
  61. `CH_(3)COOH`-ன் சமான கடத்துதிறன் `25°C`-ல் `80 ஓம்^(-1) செ.மீ^(2) சமானம்^(-1)` மற்றும் அளவிலா நீர்த்தலில் `400 ஓம்^(-1) செ.மீ^(2) சமானம்^(-1)`. அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதம் __________


    View Solution
  62. 0.1 M வலிமை குறைந்த மின் பகுளியின் சமான எடை கடத்துதிறனின் மதிப்பு அதன் முடிவிலா நீர்த்தலில் சமான எடை கடத்துதிறனின் மதிப்பில் 100 மடங்கு குறைவு எனில், பிரிகை வீதம்


    View Solution
  63. முடிவிலா நீர்த்தலில் அசிட்டிக் அமிலத்தின் சமான எடை கடத்துதிறன் `390.7 ohm^(-1) cm^(2)` கரைசலின் 0.1M சமான எடை கடத்துதிறன் `48.25 ohm^(-1) cm^(2)` எனில் அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதம்.


    View Solution
  64. மின்பகுளிக் கடத்துதிறனைப் பொறுத்தமட்டில் கீழ்காணும் கூற்றுகளில் எது சரியான கூற்று?


    View Solution
  65. மின்பகுளிக் கடத்துதிறனைப் பொறுத்தமட்டில் எது தவறான கூற்றாகும்?


    View Solution
  66. பொதுவாக `E°_(மின்கலம்)` எதிர்மறை மதிப்பாக இருப்பின், வினை _______.


    View Solution
  67. மின்கல மாறிலியின் அலகு யாது?


    View Solution
  68. நியம மின்தடையின் அலகு யாது?


    View Solution
  69. நியம கடத்துதிறன் `kappa` [காப்பா] என்பது __________


    View Solution
  70. 1N செறிவுள்ள மின்பகுளிக் கரைசலின் சமான கடத்துதிறன் எதற்கு சமம்?


    View Solution
  71. வெள்ளி நைட்ரேட் கரைசலின் வழியே 0.5 F மின்னாற்றலை செலுத்தும்போது படியும் வெள்ளியின் நிறை என்ன?


    View Solution
  72. மின் வேதிச் சமான நிறையின் அலகு யாது?


    View Solution
  73. காப்பர் சல்பேட் கரைசலின் வழியே 2F மின்னாற்றலை செலுத்தினால் படியும் காப்பரின் நிறை என்ன? (Cu அணுநிறை 63.5)


    View Solution
  74. சோடியம் குளோரைடு கரைசலில் இருந்து 11.5 கி சோடியத்தை படிய வைக்க தேவைப்படும் மின்னாற்றலின் அளவு யாது?


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter மின் வேதியியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 CHEMISTRY மின் வேதியியல்