Class 12 | MATHS |
Chapter | நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 60 |
Academic Year | 2023-24 |
x-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க. `-10pilexle10pi` மற்றும் `sinx =0`.
x-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க. `-8pilexle8pi` and `sinx=-1`.
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க. `y=sin 7x`
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க. `y=-sin(1/3x)`
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க. `y=4sin(-2x)`
``0lexle6pi` எனும் போது `y=sin(1/3x)`-ன் வரைபடம் வரைக.
மதிப்பு காண்க. `sin^-1(sin(frac{2pi}{3}))`
மதிப்பு காண்க. `sin^-1(sin(frac{5pi}{4}))`
x-ன் எந்த மதிப்பிற்கு `sinx=sin^-1x` ஆகும்?
பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க.`g(x)=2sin^-1(2x-1)-pi/4`
Find the value of ` sin^(-1) ( sin "" (5pi)/(9 ) cos "" (pi)/(9) + cos ""(5 pi )/(9) sin ""(pi) /(9))`
அனைத்து x-ன் மதிப்புகளையும் காண்க. `-6pilexle6pi` மற்றும் `cosx = 0`.
அனைத்து x-ன் மதிப்புகளையும் காண்க. `-5pilexle5pi` மற்றும் `cosx=1`.
`cos^-1[cos(frac{-pi}{6})]nefrac{-pi}{6}` என இருப்பதற்கான காரணத்தைக் கூறுக.
`cos^-1(-x)=pi-cos^-1(x)` என்பது மெய்யாகுமா? விடைக்கு தக்க காரணம் கூறுக.
`cos^-1(1/2)`-ன் முதன்மை மதிப்புக் காண்க.
மதிப்புக் காண்க. `2cos^-1(1/2)+sin^-1(1/2)`
மதிப்புக் காண்க. `cos^-1(1/2)+sin^-1(-1)`
மதிப்புக் காண்க. `cos^-1(cosfrac{pi}{7}cosfrac{pi}{17}-sinfrac{pi}{7}sinfrac{pi}{17})`
சார்பகம் காண்க. `f(x)=sin^-1(frac{|x|-2}{3})+cos^-1(frac{1-|x|}{4})`
சார்பகம் காண்க. `g(x)=sin^-1x+cos^-1x`
For what values x, the inequality `(pi)/(2)ltcos^(-1)(3x-1)ltpi` hold ?
மதிப்பு காண்க. `cos(cos^-1(4/5)+sin^-1(4/5))`
மதிப்பு காண்க. `cos^-1(cos(frac{4pi}{3}))+cos^-1(cos(frac{5pi}{4})`
கீழ்காணும் சார்புகளின் சார்பகம் காண்க. `tan^-1sqrt9-x^2`
கீழ்காணும் சார்புகளின் சார்பகம் காண்க. `1/2tan^-1(1-x^2)-pi/4`
மதிப்பு காண்க. `tan^-1(tanfrac{5pi}{4})`
மதிப்பு காண்க. `tan^-1(tan(frac{-pi}{6}))`
மதிப்பு காண்க. `tan(tan^-1(frac{7pi}{4}))`
மதிப்பு காண்க. `tan(tan^-1(-0.2021))`
Find the value of
`tan(tan^(-1)(-0.2.21))`
மதிப்பு காண்க. `tan(cos^-1(1/2)-sin^-1(-1/2))`
மதிப்பு காண்க. `tan(cos^-1(1/2)-sin^-1(-1/2))`
Find the value of
`cos[sin^(-1)((4)/(5))-tan^(-1)((3)/(4))]`
முதன்மை மதிப்பு காண்க. `sec^-1(-2/sqrt3)`
முதன்மை மதிப்பு காண்க. `cot^-1(sqrt3)`
முதன்மை மதிப்பு காண்க. `cosec^-1(-sqrt2)`
மதிப்பு காண்க. `tan^-1(sqrt3)-sec^-1(-2)`
மதிப்பு காண்க. `sin^-1(-1)+cos^-1(1/2)+cot^-1(2)`
மதிப்பு காண்க. `cot^-1(1)+sin^-1(frac{-sqrt3}{2})-sec^-1(-sqrt2)`
மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிக்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக. `sin^-1(cos pi)`
மதிப்பு காண்க.?`9^-3/2`
மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிக்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக. `sin^-1(sin5)`
முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு x-ன் மதிப்பு காண்க. `tan(sin^(-1)(x + 1/2))`
முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு x-ன் மதிப்பு காண்க. `cos(tan^-1(3x-1))`
முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு x-ன் மதிப்பு காண்க. `tan(sin^-1(x+1/2))`
மதிப்பு காண்க. `sin^-1(cos(sin^-1(sqrt3/2)))`
மதிப்பு காண்க. `cot(sin^-1frac{3}{5}+sin^-1frac(4}{5})`
மதிப்பு காண்க. `tan(sin^-1frac{3}{5}+cot^-1frac(3}{2})`
நிரூபிக்க. `tan^-1(2/11)+tan^-1(7/24)=tan^-1(1/2)`
நிரூபிக்க. `sin^-1(3/5)-cos^-1(12/13)=sin^-1(16/65)`
Prove that `tan^(-1)x+tan^(-1)y+tan^(-1)z=tan^(-1)((x+y+z-xyz)/(1-xy-yz-zx))`
`tan^-1x+tan^-1y+tan^-1z=pi` எனில், x+y+z=xyz எனக் காட்டுக.
`|x|<1/sqrt3` எனில் `tan^-1x+tan^-1frac{2x}{1-x^2}=tan^-1(frac{3x-x^3}{1-3x^2})` என நிறுவுக.
சுருக்குக.`tan^-1frac{x}{y}-tan^-1frac{x-y}{x+y}`
தீர்க்க: `sin^-1(5/x)+sin^-1(12/x)=pi/2`
தீர்க்க: `2tan^-1x=cos^-1frac{1-a^2}{1+a^2}-cos^-1frac{1-b^2}{1+b^2},a>0,b>0`
தீர்க்க: `2tan^-1(cosx)=tan^-1(2cosecx)`
தீர்க்க: `cot^-1x-cot^-1(x+2)=pi/12,x>0`
சமன்பாட்டின் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க. `tan^-1(x-1)+tan^-1x+tan^-1(x+1)=tan^-1(3x)`
EXERCISE questions and complete solutions for chapter நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் of SURA MATHS (TAMIL) of Class 12