Class 12 | MATHS |
Chapter | நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXAMPLE |
Number Of Questions | 86 |
Academic Year | 2023-24 |
`sin^-1(cosx), 0lexlepi`-ன் மதிப்பு
If `sin^(-1)x+sin^(-1)y=(2pi)/(3)",then"cos^(-1)x+cos^(-1)y` is equal to
`sin^-1frac{3}{5}-cos^-1frac{12}{13}+sec^-1frac{5}{3}-cosec^-1frac{13}{12}` என்பதன் மதிப்பு
`sin^-1x=2sin^-1alpha`-க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர்
`sin^(-1)(cosx)=(pi)/(2)-x` is valid for
`sin^-1x+sin^-1y+sin^-1z=frac{3pi}{2}` எனில் `x^100+y^100+z^100-frac{9}{x^101+y^101+z^101}`-ன் மதிப்பு
சில `x in R`-க்கு `cot^-1x=frac{2pi}{5}` எனில் `tan^-1x`-ன் மதிப்பு
`f(x)=sin^-1sqrtx-1` என வரையறுக்கப்படும் சார்பின் சார்பகம்
`x=1/5` எனில், `cos(cos^-1x+2sin^-1x)`-ன் மதிப்பு
`tan^-1(1/4)+tan^-1(2/9)` என்பதின் சமம்.
சார்பு `f(x)=sin^-1x(x^2-3)x` இருக்கும் இடைவெளி
`cot^-1 2` மற்றும் `cot^-1 3` ஆகியன ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் எனில், மூன்றாவது கோணமானது
``sin^-1[tan pi/4]-sin^-1[sqrt3/x]=pi/6`-ல் x என்பதை மூலமாக கொண்ட சமன்பாடு
`sin^-1(2cos^2x-1)+cos^-1(1-2sin^2x)` =
`cot^-1(sqrtcosalpha)-tan^-1(sqrtcosalpha)=u` எனில், sinu`-ன் மதிப்பு?
`|x|le1>` எனில், `2tan^-1x+sin^-1frac{2x}{1+x^2}` என்பதற்கு சமம்.
`tan^-1x-cot^-1x=tan^-1(1/sqrt3)` என்ற சமன்பாட்டிற்கு
`sin^-1x+cot^-1(1/2)=pi/2` எனில், x-ன் மதிப்பு
`sin^-1frac{x}{5}+cosec^-1frac{5}{4}=pi/2` எனில், x-ன் மதிப்பு
`|x|<1` எனில், `sin(tan^-1x)`-ன் மதிப்பு
If `tan^(-1)((sqrt(1+x^(2))-sqrt(1-x^(2)))/(sqrt(1+x^(2))+sqrt(1-x^(2))))=alpha" then prove that "x^(2)=sin2alpha.`
Show that `sin^-1 x+cos^-1 x=pi/2`.
`tan^-1 2x+tan^-1 3x=pi/4` என்ற சமன்பாட்டிற்கான தீர்வுகளின் எண்ணிக்கை
`alpha=tan^-1(tanfrac{5pi}{4})` மற்றும் `beta=tan^-1(-tanfrac{2pi}{3})` எனில்,
`sqrt(1+cos2x)=sqrt2sin^-1(sinx),-piltxltpi` என்ற சமன்பாட்டின் மெய் தீர்வுகளின் எண்ணிக்கை
`alpha=tan^-1(frac{sqrt3x}{2y-x}), beta=tan^-1(frac{2x-y}{sqrt3y})` எனில் `alpha-beta`=
`tan^-1(1/4)+tan^-1(2/11)`=
`tan^-1(3)+tan^-1(x)=tan^-1(8) எனில், x=?
`cos^-1(frac{cos5pi}{3})+sin^-1(frac{sin5pi}{3})`-இன் மதிப்பு
`sin{2cos^(-1)((-3)/(5))}=`
`4cos^-1x+sin^-1x=pi` எனில் x =
If `tan^(-1)((x+1)/(x-1))+tan^(-1)((x-1)/(x))=tan^(-1)(-7),` then x is
`cos^-1x>sin^-1x` எனில்,
`int_-4^4[tan^-1(frac{x^2}{x^4+1})+tan^-1(frac{x^4+1}{x^2})]dx` இன் மதிப்பு
`cot((pi)/(4)-2cot^(-1)3)`
`tan^-1(cottheta)=2theta` எனில், `theta` =
`cos^-1(x^2-4)` சார்பகமானது
`tan(cos^-1frac{3}{5}+tan^-1frac{1}{4})` இன் மதிப்பு
The value of `sin(2(tan^(-1)0.75)` is ………..
If `xgt1,"then"2tan^(-1)x+sin^(-1)((2x)/(1+x^(2)))` is……………
`theta=sin^-1(sin(-60^@)) `எனில் `theta`-விற்கு சாத்தியமான ஒரு மதிப்பு
`sin^-1(cosfrac{33pi}{5})` இன் மதிப்பு
x<0, y<0 என்றவாறு xy = 1, எனில் `tan^-1(x)+tan^-1(y)`=
`sin^-1(frac{-1}{2})` -ன் முதன்மை மதிப்பு
`tan^-1(tanfrac{9pi}{8})`
பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்க. சைன் நேர்மாறு சார்புக்கு
பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்க. கொசைன் நேர்மாறு சார்புக்கு
பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்க. நேர்மாறு தொடுகோட்டுச் சார்புக்கு
பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்க.
பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்க.
தவறான விடையை தேர்ந்தெடுக்க.
தவறான விடையை தேர்ந்தெடுக்க.
தவறான விடையை தேர்ந்தெடுக்க.
தவறான விடையை தேர்ந்தெடுக்க.
தவறான விடையை தேர்ந்தெடுக்க.
பொருத்துக.
பொருத்துக.
பொருத்துக.
பொருத்துக.
பொருத்துக.
`tan^-1(frac{-1}{sqrt3})` முதன்மை மதிப்பு காண்க
`sin^-1(-1)`- ன் முதன்மை மதிப்பு காண்க
`cos^-1(frac{-1}{2})`- ன் முதன்மை மதிப்பு காண்க
`cot^-1(frac{1}{7})=theta`, எனில் `cos theta`-ன் மதிப்பு காண்க.
`sin^-1(1/2)=tan^-1x` எனில், x-ன் மதிப்பு காண்க.
நிரூபிக்க : `tan^-1(1/7)+tan^-1(1/13)=tan^-1(2/9)`
மதிப்பிடுக.`sin(cos^-1(3/5))`
மதிப்பிடுக. `sin(1/2cos^-1 frac{4}{5})`
நிரூபிக்க : `2tan^-1(2/3)=tan^-1(12/5)`
மதிப்பிடுக. `sin(cos^-1(1/2))`
Prove that `cos^(-1)((4)/(5))+tan^(-1)((3)/(5))=tan^(-1)((27)/(11))`
மதிப்பிடுக. `cos[sin^-1frac{3}{5}+sin^-1 frac{5}{13}]`
Prove that `tan^(-1)((m)/(n))-tan^(-1)((m-n)/(m+n))=(pi)/(4).`
தீர்க்க. `tan^-1(frac{x-1}{x-2})+tan^-1(frac{x+1}{x+2})=pi/4`
Solve : `tan^(-1)((2x)/(1-x^(2)))+cot^(-1)((1-x^(2))/(2x))=(pi)/(3),xgt0`
`sin(sin^-1 frac{1}{5}+cos^-1x)=1` எனில் x-ன் மதிப்பு காண்க
Prove that `tan^(-1)sqrt(x)=(1)/(2)cos^(-1)((1-x)/(1+x)),x""in[0,1]`
மதிப்பிடுக : `int_-1^1log(frac{2-x}{2+x})dx`
சமன்பாட்டின் மெய் தீர்வுகள் காண்க. ``tan^-1sqrtx(x+1)+sin^-1sqrtx^2+x+1=pi/2`
Solve : `cos(tan^(-1)x)=sin(cot^(-1)""(3)/(4))`
பின்வரும் சார்புகளில் சார்பகம் காண்க. `f(x)=sin^-1(2x - 3)`
பின்வரும் சார்புகளில் சார்பகம் காண்க. `f(x)=sin^-1x+cos x`
Write the function `f(x)=tan^(-1)sqrt((a-x)/(a+x))-altxlta` in the simplest form.
சுருக்குக. `sin^-1(frac{sinx+cosx}{sqrt2}),frac{-pi}{4}ltxltpi/4`
`tan^-1(frac{sqrt(1+x^2)-sqrt(1-x^2)}{sqrt(1+x^2)+sqrt(1-x^2)})=alpha` எனில் `x^2=sin2 alpha` என நிரூபிக்க.
Prove that `tan^(-1)((1-x)/(1+x))-tan^(-1)((1-y)/(1+y))=sin^(-1)((y-x)/(sqrt(1+x^(2))*sqrt(1+y^(2))))`
EXAMPLE questions and complete solutions for chapter நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் of SURA MATHS (TAMIL) of Class 12