Class 9 | BIOLOGY |
Chapter | நுண்ணுயிரிகளின் உலகம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 65 |
Academic Year | 2023-24 |
கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது.
மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை.
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் __________ தாக்கும்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு.
குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
__________ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
டைபாய்டு காய்ச்சல் ____________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
எச்1 என்1 வைரஸ் _________ ஐ உருவாக்குகிறது.
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ___________ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது.
_________ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
காலரா ________ ஆல் ஏற்படுகிறது, மற்றும் மலேரியா ________ ஆல் ஏற்படுகிறது.
விரிவுபடுத்தி எழுதுக. ORS
விரிவுபடுத்தி எழுதுக. WHO
கூற்று : சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது. காரணம் : சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்சவடியது.
கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம். காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
நுண்ணுயிரிகளில் செல்களற்ற உபிரிகள் ________ ஆகும்.
பாக்டீரியாக்களை அளவீடு செய்ய பயன்படும் அலகு _________
திருகு வடிவில் உள்ள பாக்டீரியாக்கள் ___________ என்று அழைக்கப்படும்.
__________ என்ற லத்தீன் சொல்லானது நச்சு அல்லது விஷத்தன்மையுடைய திரவம் என பொருள்படுகிறது.
பூஞ்சைகளின் இனப்பெருக்க முறை ___________ ஆகும்.
கீழ்க்கண்டவற்றில் உயிரி பூச்சிக் கொல்லி[கள்] ______________
உலக சுகாதாரதினம் கடைபிடிக்கப்படும் நாள் _________ ஆகும்.
ஆஸ்பர்ஜிலஸ் நைகர் என்ற பூஞ்சைகளினால் ____________ அமிலங்கள் தயாரிக்கப்படுகின்றன.
பெருங்கொள்ளை நோயாக கருதப்படுவது _____________ ஆகும்.
பாக்டீரியாவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ____________
பாக்டீரியாவினால் உருவாக்சுப்படும் நோய் ____________ ஆகும்.
காச நோயினை உண்டாக்கும் நோய்க் காரணி _________ ஆகும்.
தேசிய காசநாய் தடுப்புத்திட்டம் __________ ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
குரல்வளை மற்றும் நாசியில் வீக்கத்தினை ஏற்படுத்தும் நோய் __________ ஆகும்.
மலேரியா பரவும் விதத்தினை கண்டறிந்து அதற்கான நோபல் பரிசினை பெற்றவர் _________ ஆவார்.
சிக்குன்குனியா நோயின் நோய் பரப்பி __________ ஆகும்.
பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்ட ஆண்டு ___________ ஆகும்.
பறவைக் காய்ச்சலில் நோய்க்கிருமியின் அடைக்காக்கும் காலம் __________ ஆகும்.
இவற்றின் ஒன்று எய்ட்ஸ் நோயின் அறிகுறி அல்ல.
ஹெப்பாடிடிஸ் - பி நோயினை ஏற்படுத்தும் வைரஸ் ___________ ஆகும்.
ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்
மலேரியாவின் மிகவும் அபாயகரமான தன்மையுடைய வகை
சிபிலிஸ் நோயை ஏற்படுத்துவது
கொசுவினால் பரவும் வைரஸ் நோய்
கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ் நோய்கள் ஆகும்?
இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.
மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது __________ பற்றிய படிப்பாகும்.
வினிகரின் முக்கிய உட்கூறு ________ ஆகும்.
தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா.
பேக்கர்ஸ் ஈஸ்ட் என்பது ___________ ஆகும்.
பாக்டீரியா - வரையறு.
பூஞ்சைகளின் இனப்பெருக்க முறைகள் யாவை?
நுண்ணுயிரிகளிடமிருந்து பெறப்படும் சில நொதிகளின் பெயர்களைக் கூறு.
ஆண்டிபயோடிக் - வரையறு.
வேறுபடுத்து-தொற்றும் நோய்கள், தொற்றாத நோய்கள்.
பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் யாவை?
டைபாய்டு நோயினை தடுக்கும் முறைகள் யாவை?
டெங்கு நோயின் அறிகுறிகள் யாவை?
காற்றில் பரவும் நோய்கள் சிலவற்றினைக் கூறு.
நீரினால் பரவக் கூடிய நோய்கள் யாவை?
சஞ்சய் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறான். அந்தப் பகுதியின் சுகாதார அலுவலர் இந்த நோய் மீண்டும் அவனைப் பாதிக்காது என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமாக இருக்கும்?
பாக்டீரியாவின் அமைப்பை படத்துடன் விவரி.
வினிகரின் முக்கிய உட்கூறு ________ ஆகும்.
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
பூஞ்சைகளின் இனப்பெருக்க முறை ___________ ஆகும்.
இவற்றின் ஒன்று எய்ட்ஸ் நோயின் அறிகுறி அல்ல.
சரியா தவறா எனக் கூறு. தவறு எனில் திருத்தம் செய்க : மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் வைரஸ்கள் நுரையீரல் செல்களை அழிக்கின்றன.
விரிவுபடுத்தி எழுது. DPT
EXERCISE questions and complete solutions for chapter நுண்ணுயிரிகளின் உலகம் of SURA BIOLOGY (TAMIL) of Class 9