Class 9 | MATHS |
Chapter | மெய்யெண்கள் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
`-7/11` மற்றும் `2/11` என்ற எங்களுக்குக்கிடையே எவையேனும் மூன்று விகிதமுறு எண்களை காண்க?
பின்வரும் எண் இணைகளுக்கு இடையே எவையேனும் ஐந்து விகிதமுறு எண்களை காண்க ? `1/4` மற்றும் `1/5`
பின்வரும் எண் இணைகளுக்கு இடையே எவையேனும் ஐந்து விகிதமுறு எண்களை காண்க ?0.1 மற்றும் 0.11
பின்வரும் எண் இணைகளுக்கு இடையே எவையேனும் ஐந்து விகிதமுறு எண்களை காண்க .?-1 மற்றும் -2
கீழ்க்காணும் விகிதமுறு எண்களை தசம எண்ணாக மாற்றி அது எவ்வகைத் தசம விரிவு என்பதையும் கூறுக ?`2/3`
கீழ்க்காணும் விகிதமுறு எண்களை தசம எண்ணாக மாற்றி அது எவ்வகைத் தசம விரிவு என்பதையும் கூறுக ?`-5 3/11`
கீழ்க்காணும் விகிதமுறு எண்களைத் தசம எண்ணாக மாற்றி அது எவ்வகைத் தசம விரிவு என்பதையும் கூறுக: 22/3
கீழ்க்காணும் விகிதமுறு எண்களை தசம எண்ணாக மாற்றி அது எவ்வகைத் தசம விரிவு என்பதையும் கூறுக ?`327/200`
`1/13 `ஐத் தசம வடிவில் எழுதுக . அதன் தசம எண்ணின் காலமுறைமையைத் காண்க?
`1/11` இன் தசம விரிவைப் பயன்படுத்தி `1/33` இன் சுழல் தசம விரிவைக் காண்க .இதிலிருந்து `71/33 `தசம விரிவைத் தருவிருக்க?
கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக ?`0.bar 24`
`1/13 `ஐத் தசம வடிவில் எழுதுக . அதன் தசம எண்ணின் காலமுறைமையைத் காண்க?
கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக ?`-5.132`
கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக ?`17.bar 215`
வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல் ,பின்வருவனவற்றுள் எவை முடிவுறு தசம விரிவைப் பெற்றிருக்கும் எனக் கண்டுபிடிக்க ?
கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும்?`sqrt 3`
கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும்?
கீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களை காண்க ? 0.301001100011......மற்றும் 0.3020020002....
கீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களை காண்க ?`6/7 மற்றும் 12/13`
கீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களை காண்க ?`sqrt 2 மற்றும் sqrt 3`
2.2360679....மற்றும் 2.236505500...இவெண்களுக்கி டையே எவையேனும் இரு விகிதமுறு எண்களைக் காண்க ?
கீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களை காண்க ?`6/7 மற்றும் 12/13`
கீழ்க்கண்ட எண்களை எண் கோட்டில் குறிக்கவும் .`6.bar 4` ஐ 3 தசம இடத் திருத்தமாக ?
கீழ்க்கண்ட எண்களை எண் கோட்டில் குறிக்கவும் .`4.bar 73` ஐ 4 தசம இடத் திருத்தமாக ?
பின்வருவனவற்றை `5^n `வடிவத்தில் எழுதுக ?625
பின்வருவனவற்றை `5^n` வடிவத்தில் எழுதுக ?`1/5`
பின்வருவனவற்றை `5^n `வடிவத்தில் எழுதுக ?`sqrt 5`
பின்வருவனவற்றை `5^n` வடிவத்தில் எழுதுக ?`sqrt 125`
பின்வருவனவற்றை `4^n `வடிவத்தில் எழுதுக ?`16`
பின்வருவனவற்றை `4^n` வடிவத்தில் எழுதுக?`8`
பின்வருவனவற்றை `4^n `வடிவத்தில் எழுதுக ?`32`
மதிப்பு காண்க?`(49)^1/2`
மதிப்பு காண்க?`(243)^2/5`
மதிப்பு காண்க.?`9^-3/2`
மதிப்பு காண்க?`((64)/(125))^-2/3`
பின்ன அடுக்கை பயன்படுத்தி எழுதுக ?`sqrt 5`
பின்ன அடுக்கை பயன்படுத்தி எழுதுக ?`root(2)(7)`
பின்ன அடுக்கை பயன்படுத்தி எழுதுக ?`(root(3)(49))^5`
பின்ன அடுக்கை பயன்படுத்தி எழுதுக ?`(1)/(root(3)(100))^7`
கீழ்க்காண்பவற்றின் 5 வது மூலத்தைக் காண்க ?32
கீழ்க்காண்பவற்றின் 5 வது மூலத்தைக் காண்க ?243
கீழ்க்காண்பவற்றின் 5 வது மூலத்தைக் காண்க ?100000
கீழ்க்காண்பவற்றின் 5 வது மூலத்தைக் காண்க ?`1024/3125`
முறுடூகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக ?`5sqrt 3 +18 sqrt 3-2sqrt 3`
முறுடூகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக ?`4 root(3)(5)+2 root(3)(5)-3 root(3)(5)`
முறுடூகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக ?`3sqrt75+5sqrt48-sqrt243`
முறுடூகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக ?`5root(3)(40)+2root(3)(625)-3root(3)(320)`
முறுடூகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக?`sqrt3 X sqrt5 X sqrt2`
முறுடூகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக?`sqrt35÷sqrt7`
முறுடூகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக?`root(3)(27)Xroot(3)(8)Xroot(3)(125)`
முறுடூகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக?`(7sqrt a-5sqrt b)(7sqrt a+5sqrt b)`
முறுடூகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்தி சுருக்குக?`sqrt(225/729)-sqrt(25/144)+sqrt(16/81)`
`sqrt 2=1.414, sqrt 3=1.732, sqrt 5=2.236, sqrt 10=3.162,` எனில் கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை மூன்று தசம் இடத்திருத்தமாக காண்க.? `sqrt 40- sqrt 20`
`sqrt 2=1.414, sqrt 3=1.732, sqrt 5=2.236, sqrt 10=3.162,` எனில் கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை மூன்று தசம் இடத்திருத்தமாக காண்க? `sqrt 300+ sqrt 90- sqrt 8`
முறுடுகளை இறங்கு வரிசையில் அமைக்க? `root(3)(5)`, `root(9)(4)`, `root(6)(3)`
முறுடுகளை இறங்கு வரிசையில் அமைக்க? `root(2)root(3)(5)`, `root(3)root(4)(7)`,`sqrt (sqrt 3)`
இரு முறுடுடகளின் கூட்டல் ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு முழுமையான முறுடைப் பெற இயலும் ?ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டுடன் விவரிக்க ?
இரு முறுடுகளின் வேறுபாடு ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு முழுமையான முறுடைப் பெற இயலும் ?ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டுடன் விவரிக்க ?
இரு முறுடுகளின் பெருக்கல் ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு முழுமையான முறுடைப் பெற இயலும் ?ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டுடன் விவரிக்க ?
இரு முருடுகளின் ஈவு ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு முழுமையான முறுடைப் பெற இயலும் ?ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டுடன் விவரிக்க ?
இரு முறுடுடகளின் கூட்டல் ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலும் ?ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டுடன் விவரிக்க ?
இரு முறுடுகளின் வேறுபாடு ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலும் ?ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டுடன் விவரிக்க ?
இரு முறுடுகளின் பெருக்கல் ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலும் ?ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டுடன் விவரிக்க ?
இரு முருடுகளின் ஈவு ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலும் ?ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டுடன் விவரிக்க ?
பகுதியை விகிதப்படுத்துக? `1/sqrt 50`
பகுதியை விகிதப்படுத்துக? `5/(3 sqrt 5)`
பகுதியை விகிதப்படுத்துக? `sqrt 75 /sqrt 18`
பகுதியை விகிதப்படுத்துக? `3 sqrt 5/sqrt 6`
பகுதியை விகிதப்படுத்துக சுருக்குக ? `(sqrt 48+sqrt 32)/(sqrt 27-sqrt 18)`
பகுதியை விகிதப்படுத்துக சுருக்குக ? `(5 sqrt 3+ sqrt 2)/(sqrt 3+sqrt 2)`
பகுதியை விகிதப்படுத்துக சுருக்குக ? `(2 sqrt 6-sqrt 5)/(3sqrt 5-2 sqrt 6)`
பகுதியை விகிதப்படுத்துக சுருக்குக ? `sqrt 5/(sqrt 6+2)-sqrt 5/(sqrt 6-2)`
`(sqrt 7-2)/(sqrt 7+2)=a sqrt 7+b `எனில் ,a மற்றும் b இன் மதிப்புகளை காண்க ?
`x=sqrt5+2` எனில் `x^2+1/x^2` இன் மதிப்புகளை காண்க ?
`{sqrt7-2}/{sqrt7+2} = asqrt7+b` எனில், a மற்றும் b இன் மதிப்புகளைக் காண்க.
கீழ்க்காணும் எண்களை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? 569430000000
கீழ்க்காணும் எண்களை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? 2000.57
கீழ்க்காணும் எண்களை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? 0.0000006000
கீழ்க்காணும் எண்களை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? 0.0009000002
கீழ்க்காணும் எண்களை தசம வடிவில் எழுதுக ? `3.456 X 10^6`
கீழ்க்காணும் எண்களை தசம வடிவில் எழுதுக ? `5.678 X10^4`
கீழ்க்காணும் எண்களை தசம வடிவில் எழுதுக ? `1.00005 X 10^-5`
கீழ்க்காணும் எண்களை தசம வடிவில் எழுதுக ? `2.530009 X 10^-7`
கீழ்க்காண்பவற்றை சுருக்கி அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? `(300000)^2 X (20000)^4`
கீழ்க்காண்பவற்றை சுருக்கி அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? `(0.000001)^11÷ (0.005)^3`
கீழ்க்காண்பவற்றை சுருக்கி அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? `{(0.00003)^6 X (0.00005)^4}÷{(0.009)^3 X (0.05)^2)}`
கீழ்க்காணும் தகவலை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? உலக மக்கள் தொகை சுமார் 7000,000,000.
கீழ்க்காணும் தகவலை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? ஓர் ஒளி ஆண்டு என்பது 9460528400000000கி .மீ .தூரத்தைக் குறிக்கிறது
கீழ்க்காணும் தகவலை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக ? ஓர் எலக்ட்ரானின் நிறை 0.00000000000000000000000000000091093822 கி .கி
சுருக்குக ? `(2.75 X10^7)+(1.23 X 10^8)`
சுருக்குக ?`(1.598 X 10^17)-(4.58 X10^15)`
சுருக்குக ?`(1.02 XX 10^10)XX (1.20 XX 10%-3)`
சுருக்குக ?`(8.41 X 10^4)÷(4.3 X 10^5)`
n என்பது ஓர் இயல் எண் எனில் `sqrt n` என்பது ?
பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல ?
இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது உண்மை ?
கீழ்க்கண்டவற்றுள் எது முடிவுறு தசம தீர்வு ?
கீழ்க்கண்டவற்றுள் எது விகிதமுறா எண் ?
`1/3` ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஓர் இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும் ?
`1/7=0.bar142857 `எனில் `5/7` இன் மதிப்பு என்ன ?
Exercise questions and complete solutions for chapter மெய்யெண்கள் of SURA MATHS (TAMIL) of Class 9