Class 9 | MATHS |
Chapter | புள்ளியியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 23 |
Academic Year | 2023-24 |
ஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்ப நிலை `26^@, 24^@, 28^@, 31^@, 30^@, 26^@, 24^@` எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக் காண்க.
ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60 கி. கி. அவர்களில் மூவரின் எடைகள் 56 கி. கி, 68 கி. கி, மற்றும் 72 கி. கி எனில் நான்காமவரின் எடையை காண்க.
ஒரு வகுப்பில் கணித அலகுத் தேர்வில், 10 மாணவர்கள் 75 மதிப்பெண், 12 மாணவர்கள் 60 மதிப்பெண், 8 மாணவர்கள் 40 மதிப்பெண் மற்றும் 3 மாணவர்கள் 30 மதிப்பெண் பெற்றனர் எனில் மொத்தத்தில் சராசரி மதிப்பெண் என்ன?
கீழ்கண்ட பரவலின் சராசரி 20.2, எனில் p- யின் மதிப்பைக் காண்க.
வகுப்பில் உள்ள மாணவர்களின் எடை வகுப்பறை பதிவேட்டிற்காக எடுக்கப்பட்டது. அவ்வகுப்பின் சராசரி எடையை நேரடி முறையின் மூலம் காண்க.
கீழ்கண்ட பரவலின் சராசரியை ஊகச் சராசரி முறையில் காண்க.
கீழ்கண்ட பரவலின் சராசரியைப் படி விலக்க முறையில் காண்க.
ஓர் ஆராய்ச்சியாளர் 13 எலிகளின் உணவு தேடும் பழக்கத்தை மைதா மாவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவை உணவு தேட எடுத்துக்கொள்ளும் நேரத்தை 31, 33, 63, 33, 28, 29, 33, 27, 27, 34, 35, 28, 32 எனப் பட்டியலிட்டுள்ளார். எலிகள் உணவு தேட எடுத்துக்கொள்ளும் நேரத்தின் இடைநிலை அளவு காண்க.
ஒரு வகுப்பில் தொகுத்தறி மதிப்பீட்டில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு இடைநிலை அளவு காண்க.
10 தொழிலாளர்களின் மாத வருமானங்கள் முறையே : 5000, 7000, 5000, 7000, 8000, 7000, 7000, 8000, 7000, 5000 எனில் சராசரி, இடைநிலை அளவு, முகடு காண்க.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு முகடு காண்க : 3.1, 3.2, 3.3, 2.1, 1.3, 3.3, 3.1
11, 15, 17, x+1, 19, x-2, 3 என்ற தரவுகளின் சராசரி 14, எனில் x இன் மதிப்பைக் காண்க. மேலும் x இன் மதிப்பைக் கொண்டு தரவுகளின் முகடு காண்க.
தரவுகளின் முகடு காண்க:
மையப்புள்ளி m, தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை 'b' எனில், அதன் கீழ் எல்லை.
ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது, எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு.
ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.
பின்வரும் ஏன் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது?
சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை
a, b, c, d மற்றும் e இன் சராசரி 28. a, c மற்றும் e இன் சராசரி 24, b மற்றும் d இன் சராசரி
x, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற தரவின் சராசரி 11, எனில், முதல் மூன்று தரவுகளின் கூட்டுசராசரி
5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x-இன் மதிப்பு
முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி
ஓர் எண் தொகுப்பின் சராசரி `bar x` எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் z, என்ற எண்ணால் பெருக்கப்படும் போது அதன் சராசரி
EXERCISE questions and complete solutions for chapter புள்ளியியல் of SURA MATHS (TAMIL) of Class 9