2 மீ உயரமுள்ள மனிதர் ஒரு மரத்தின் உயரத்தைக் கணக்கிட விரும்புகிறார் .மரத்தின் அடியிலிருந்து 20 மீ தொலைவில் B என்ற புள்ளியில் ஒரு கண்ணாடி கிடைமட்டமாக மேல் நோக்கி வைக்கப்படுகிறது .கண்ணாடியிலிருந்து 4 மீ தொலைவில் C என்ற புள்ளியில் நிற்கும் மனிதர் மரத்தின் உச்சியின் பிரதிபலிப்பைக் கண்ணாடியில் காணமுடிகிறது எனில் மரத்தின் உயரத்தைக் காண்க (மரத்தின் அடி ,கண்ணாடி ,மனிதர் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதாகக் கொள்க ?
Step by step video & image solution for 2 மீ உயரமுள்ள மனிதர் ஒரு மரத்தின் உயரத்தைக் கணக்கிட விரும்புகிறார் .மரத்தின் அடியிலிருந்து 20 மீ தொலைவில் B என்ற புள்ளியில் ஒரு கண்ணாடி கிடைமட்டமாக மேல் நோக்கி வைக்கப்படுகிறது .கண்ணாடியிலிருந்து 4 மீ தொலைவில் C என்ற புள்ளியில் நிற்கும் மனிதர் மரத்தின் உச்சியின் பிரதிபலிப்பைக் கண்ணாடியில் காணமுடிகிறது எனில் மரத்தின் உயரத்தைக் காண்க (மரத்தின் அடி ,கண்ணாடி ,மனிதர் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதாகக் கொள்க ? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். cotθ+tanθ=secθcosecθ
View SolutionDelta ABC~Delta DEFல்,Delta ABC−யின்பரப்பு9செ.மீ^2மற்றும்Delta DEFன்பரப்பு16செ.மீ^2 மற்றும் BC =2.1 செ .மீ எனில் ,EF -யின் நீளம் காண்க ?
View SolutionIn ΔABC, with ∠B=90∘, BC=6 cm and AB=8 cm, D is a point on AC such that AD=2 cm and E is the midpoint of AB. Join D to E and extend it to meet at F. Find BF.
View Solution△ABC ஆனது △DEF க்கு வடிவொத்தவை. மேலும் BC = 3 செ.மீ, EF = 4 செ.மீ மற்றும் முக்கோணம் ABC-யின் பரப்பு = 54 செ.மீ2 எனில் △DEF-ன் பரப்பைக் காண்க.
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?A' ∩ B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? (A∪B)'
View Solutiona+1a=6எனில்,a^3 + 1/a^3 இன் மதிப்பு காண்க.
View Solution6.5 மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரக் கொள்கலனின் மேற்புறம் முழுவதும் வண்ணம் பூசப்படுகிறது. இதற்கு வண்ணம் பூச வேண்டிய பரப்பு மற்றும் 1 சதுர மீட்டருக்கு ₹ 24 வீதம் வண்ணம் பூச ஆகும் மொத்தச் செலவு ஆகியவற்றைக் காண்க.
View Solutionx216−y225=k என்ற நியமப்பாதையின் மீது (8, -5) என்ற புள்ளி உள்ளது எனில், k-ன் மதிப்பு
View Solutionஒரு விமானம் மைல்கல்லிலிருந்து 1கி.மீதூரத்தில் பறக்கிறது.அந்த நேர்த்தில் மற்றொன்று மைல் கல்லுடன் உள்ள தூரம் 2கி.மீஇரண்டு மைல் கல்களும் விமானத்துடன் தாங்கும் கோணம் 45∘எனில் இரண்டு மைல் கல்களுக்கு இடைப்பட்ட தூரம் என்ன?
View Solution8கி மீ விட்டமுள்ள வட்ட வடிவ மிருகக்காட்சி பூங்கா ஒன்றை அமைக்க அரசு திட்டமிடுகிறது. கால்நடை மருத்துவமனை அமைக்க 4கி.மீ நீளமுடைய வட்ட நாண் கொண்ட வட்டத்துண்டு தனியாக ஒதுக்கப்படுகிறது.கால்நடை மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட வட்டத்துண்டின் பரப்பை காண்க
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionz1=2−iமற்றும்z2=−4+3iஎனில்,z_1 z_2மற்றும்z_1/z_2 -ன் நேர்மாறைக் காண்க.
View Solution