ஒரு பொது விழாவில் , 1 முதல் 1000 வரை எண்களிட்ட அட்டைகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன . விளையாடும் ஒவ்வொருவரும் ஒரு அட்டையை சமவாய்ப்பு முறையில் எடுக்கிறார்கள் .அடுத்த அட்டை திரும்ப வைக்கப்படவில்லை தேர்தெடுக்கப்பட்ட அட்டையில் எண் 500 விட அதிகமாக உள்ள வர்க்க எண் இருந்தால் ,அவர் வெற்றிக்கான பரிசைப் பெறுவார் (i) முதலில் விளையாடுபவர் பரிசு பெற (ii)முதலாமவர் வெற்றி பெற்ற பிறகு ,இரண்டாவதாக விளையாடுபவர் வெற்றிபெற ஆகிய நிகிழ்ச்சிகளுக்கான நிகழ்தகவுகளைக் காண்க ?
Step by step video & image solution for ஒரு பொது விழாவில் , 1 முதல் 1000 வரை எண்களிட்ட அட்டைகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன . விளையாடும் ஒவ்வொருவரும் ஒரு அட்டையை சமவாய்ப்பு முறையில் எடுக்கிறார்கள் .அடுத்த அட்டை திரும்ப வைக்கப்படவில்லை தேர்தெடுக்கப்பட்ட அட்டையில் எண் 500 விட அதிகமாக உள்ள வர்க்க எண் இருந்தால் ,அவர் வெற்றிக்கான பரிசைப் பெறுவார் (i) முதலில் விளையாடுபவர் பரிசு பெற (ii)முதலாமவர் வெற்றி பெற்ற பிறகு ,இரண்டாவதாக விளையாடுபவர் வெற்றிபெற ஆகிய நிகிழ்ச்சிகளுக்கான நிகழ்தகவுகளைக் காண்க ? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை (1).3, (2).2, (3).4, (4).8.
View Solutionபின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். cotθ+tanθ=secθcosecθ
View SolutionIn an economy C=500 + 0.9Y and I= 1000, Find (i) equilibrium level of income (ii) consumption at equilibrium.
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? C={x:xஒருபாகஎண்,x>2} மற்றும் D={x:xஓர்இரட்டைப்படைபாகஎண்}
View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இப்புள்ளிகளில் ஒரு சோடி புள்ளிகளினால் அமையும் கோடுகள் எத்தனை?
View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இந்தப் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஇரட்டைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஒற்றைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈Z:xஎன்பதுபத்தைவிடக்குறைந்தஇரட்டைபடைஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈R:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solution2ˆi−ˆj+k,3ˆi−4ˆj−4ˆk,ˆi−3ˆj−5ˆk ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.
View Solutionநிறை 'm' மின்சுமை 'eகொண்டஒருஎலக்ட்ரானின்நிறுத்துமின்னழுத்தம்V_0 எனில் நிறை திசைவேகம்
View SolutionSelect the correct answer and write. _____ genus ஒரு is an insect pathogen that lives naturally in soils all over the world.
View Solution