சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. _____ சிற்றினம் என்பது உலகெங்கிலும் மண்ணில் இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி.
ரைசோயியம்
பியூவிரியா
அமானிடா
பேசில்லஸ்
Topper's Solved these Questions
- தாவரங்களில் இனப்பெருக்கம்BOOK - SURA PUBLICATION(TAMIL)CHAPTER - தாவரங்களில் இனப்பெருக்கம்EXERCISE - EXERCISE
320 Videos
- பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்BOOK - SURA PUBLICATION(TAMIL)CHAPTER - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்EXERCISE - Exercise
47 Videos
Similar Questions
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை தேர்வு செய்யவும்.
View Solutionபின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டூ சரியானவற்றை தேர்ந்தெடூ. (i) தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள் (ii) பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒருவிதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை.
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? C={x:xஒருபாகஎண்,x>2} மற்றும் D={x:xஓர்இரட்டைப்படைபாகஎண்}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? E={x:xஎன்பது24இன்காரணி} மற்றும் F={x,xஆனது3இன்மடங்கு,x<30}
View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இப்புள்ளிகளில் ஒரு சோடி புள்ளிகளினால் அமையும் கோடுகள் எத்தனை?
View Solutionஒரு தளத்தில் 11 புள்ளிகள் உள்ளன. இவற்றில் 4 புள்ளிகளைத் தவிர மற்ற எந்த 3 புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையவில்லை எனில், கீழ்ககண்டவற்றைக் காண்க. இந்தப் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்டு எத்தனை முக்கோணங்களை அமைக்கலாம்?
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஇரட்டைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருஒற்றைபடைபகாஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈R:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View Solutionகீழ்காண்பவைவற்றுள் எவை முடிவுள்ள கணம் , முடிவில்லாத கணம் என்பதனைக் குறிப்பிடுக {x∈N:xஎன்பதுஒருவிகிதமுறுஎண்}
View SolutionA={a,b,c}மற்றும்R={{a,a},{b,b},{a,c}}R -ஐ (i)தற்சுட்டு (ii)சமச்சீர் (iii) கடப்பு(iv) சமானத் தொடர்பு என உருவாக்க உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக ?
View Solution2ˆi−ˆj+k,3ˆi−4ˆj−4ˆk,ˆi−3ˆj−5ˆk ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.
View Solution