கீழ்க்கண்டவற்றுள் கிளைட்டோரியா டெர்னேஷியா பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்தது மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது

B

நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி

C

புல்லிகள் 8

D

அல்லிகள் 5

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் கிளைட்டோரியா டெர்னேஷியா பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023