கீழ்க்கண்டவற்றுள் “மைட்டோகாண்டிரியா” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
A
மைட்டோகாண்டிரியத்தை முதன் முதலாகக் A. கோலிக்கர் (1880) கண்டறிந்தார் .
B
இவை “டிக்டியோசோம்கள் ” என அழைக்கப்படுகின்றன.
C
முட்டை, உருண்டை, கோள் வடிவிலோ அல்லது செல்லின் செயல் நிலைக்கேற்ப வடிவத்தை மாற்றிக்கொள்ளும்.
D
இது வெளிச் சவ்வு மற்றும் உள்சவ்வு ஆகீய இரட்டைச் சவ்வினால் ஆனது.
Video Solution
|
Answer
Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் “மைட்டோகாண்டிரியா” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.