கீழ்க்கண்டவற்றுள் “சைட்டோபிளாசம் '' பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

இது செல்லை நிரப்பும் ஜெலாட்டின் என்ற பகுதி திரவத்தினாலான கூழ்மமாகும்.

B

சைட்டோபிளாசம் 90% நீரால் ஆனது.

C

சைட்டோபிளாசம் மூலக்கூறுகள் நிறைந்த ஊட்டச்சத்து திரவமாகும் .

D

இதில் ஐஊட்டச்சத்துகள் , உப்புகள் கரைந்த நிலையில் உள்ளன.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் “சைட்டோபிளாசம் '' பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023