செல்சுழற்சி இடைக்கால G1 படிநிலையின்‌ முடிவில்‌ தோன்றும்‌ தடைப்புள்ளியான வரையறு புள்ளி எதனை தீர்மானிக்கிறது? (I) ஒரு செல்லானது செல்‌ சுழற்சியில்‌ தொடர்ந்து செயல்படுவதை தீர்மானிக்கிறது. (II) ஒரு செல்லானது செல்‌சுழற்சியில்‌ G0 என்ற அமைதி நிலைக்குச்‌ செல்வதை தீர்மானிக்கிறது. (III)ஒரு செல்லானது செல்‌ சுழற்சியில்‌ குறிப்பிட்ட செல்லாக மாற்றம்‌ அடைவதை தீர்மானிக்கிறது. (IV) ஒரு செல்லானது செல்‌ சுழற்சியில்‌ பகுபடாமல்‌ இறந்து விடுவதைத் ‌தீர்மானிக்கிறது.

A

II, III மற்றும் IV

B

I, III மற்றும் IV

C

I,II மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for செல்சுழற்சி இடைக்கால G1 படிநிலையின்‌ முடிவில்‌ தோன்றும்‌ தடைப்புள்ளியான வரையறு புள்ளி எதனை தீர்மானிக்கிறது? (I) ஒரு செல்லானது செல்‌ சுழற்சியில்‌ தொடர்ந்து செயல்படுவதை தீர்மானிக்கிறது. (II) ஒரு செல்லானது செல்‌சுழற்சியில்‌ G0 என்ற அமைதி நிலைக்குச்‌ செல்வதை தீர்மானிக்கிறது. (III)ஒரு செல்லானது செல்‌ சுழற்சியில்‌ குறிப்பிட்ட செல்லாக மாற்றம்‌ அடைவதை தீர்மானிக்கிறது. (IV) ஒரு செல்லானது செல்‌ சுழற்சியில்‌ பகுபடாமல்‌ இறந்து விடுவதைத் ‌தீர்மானிக்கிறது. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions