சரியான கூற்று மற்றும் காரணம் – கண்டறி கூற்று - புல்லின் தண்டு மென்மையானது. ஆனால் வேப்பமரம் தண்டு கடினமானது. காரணம் : இருவிதையிலை தாவரத் தண்டுகளுக்கும், வேர்களுக்கும் இரண்டாம் நிலை வளர்ச்சி கட்டைக்கு கடினத்தன்மையை அளிக்கிறது. ஒருவிதையிலை தாவரங்களில் பொதுவாக இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுவதில்லை. ஆதலால் மென்மையாகக் காணப்படுகிறது.

A

கூற்று மற்றும் காரணம் தவறு.

B

கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

C

கூற்று சரி காரணம் தவறு.

D

கூற்று தவறு காரணம் சரி.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for சரியான கூற்று மற்றும் காரணம் – கண்டறி கூற்று - புல்லின் தண்டு மென்மையானது. ஆனால் வேப்பமரம் தண்டு கடினமானது. காரணம் : இருவிதையிலை தாவரத் தண்டுகளுக்கும், வேர்களுக்கும் இரண்டாம் நிலை வளர்ச்சி கட்டைக்கு கடினத்தன்மையை அளிக்கிறது. ஒருவிதையிலை தாவரங்களில் பொதுவாக இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுவதில்லை. ஆதலால் மென்மையாகக் காணப்படுகிறது. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions