சரியான கூற்று மற்றும் காரணம் – கண்டறி கூற்று. வைரக்கட்டை சிதைப்பினால் தாவரத்திற்கு பாதிப்பு இல்லை. ஆனால் சாற்றுக்கட்டை சிதைப்பினால் தாவரம் இறந்து விடுகிறது. காரணம்: வைரக்கட்டை உயிரற்ற பகுதி. சாற்றுக்கட்டை உயிருள்ள பகுதி. ஆகவே வைரக்கட்டை சிதைக்கப்பட்டால் தாவரத்தின் வாழ்வியல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில்லை. சாற்றுக்கட்டை சிதைக்கப்பட்டால் நீர் கடத்தப்படுவது தடைப்படுகிறது. ஆகவே, தாவரம் இறந்து விடுகிறது

A

கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

B

கூற்று மற்றும் காரணம் தவறு.

C

கூற்று தவறு காரணம் சரி.

D

கூற்று சரி காரணம் தவறு.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for சரியான கூற்று மற்றும் காரணம் – கண்டறி கூற்று. வைரக்கட்டை சிதைப்பினால் தாவரத்திற்கு பாதிப்பு இல்லை. ஆனால் சாற்றுக்கட்டை சிதைப்பினால் தாவரம் இறந்து விடுகிறது. காரணம்: வைரக்கட்டை உயிரற்ற பகுதி. சாற்றுக்கட்டை உயிருள்ள பகுதி. ஆகவே வைரக்கட்டை சிதைக்கப்பட்டால் தாவரத்தின் வாழ்வியல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில்லை. சாற்றுக்கட்டை சிதைக்கப்பட்டால் நீர் கடத்தப்படுவது தடைப்படுகிறது. ஆகவே, தாவரம் இறந்து விடுகிறது by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions