கீழ்க்கண்டவற்றுள் "மாலிப்டினம்" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
A
நைட்ரோஜினேஸ் மற்றும் நைட்ரேட் ரிடக்டேஸ் நொதிகளின் பகுதிக்கூறு.
B
நைட்ரஜன் வளர்சிதைமாற்றம் மற்றும் நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் பங்குபெறுகிறது.
C
சிந்தட்டேஸ் நொதிகளின் ஊக்கிவிப்பானாக செயல்படுகிறது.
D
மாலிப்டேட் (Mo2+) அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.
Video Solution
|
Answer
Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் "மாலிப்டினம்" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023