கீழ்க்கண்டவற்றுள் "இரும்பு" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
A
பச்சையம் மற்றும் கரோடினாய்டு நிறமிகள் உருவாக்கத்தில் பயன்படுகிறது.
B
பெராக்ஸிடேஸ், கேட்டலேஸ் நொதிகளின் ஊக்கிவிப்பானாக உள்ளது.
C
பெரஸ் (Fe2+) மற்றும் பெர்ரிக் (Fe3+) அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.
D
கார்போஹைட்ரேட் கடத்தலில் பங்குபெறுகிறது.
Video Solution
|
Answer
Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் "இரும்பு" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023