கீழ்க்கண்டவற்றுள் "சுழலா ஒளிபாஸ்பரிகரணம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
A
PSI மற்றும் PS II இரண்டும் பங்கேற்கின்றன.
B
வினை மையமாக P680 செயல்படுகிறது.
C
ஒளிசார் நீர்பகுப்பு நடைபெறுகிறது.
D
பாஸ்பரிகரணம் இரண்டு இடத்தில் மட்டும் நடைபெறுகிறது.
Video Solution
|
Answer
Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் "சுழலா ஒளிபாஸ்பரிகரணம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023